VJ ரம்யா : திரை உலக நடிகைகளை போலவே சின்னத்திரையில் பணியாற்றும் வி.ஜேக்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிக அளவு உள்ளது. அந்த வரிசையில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் வி.ஜே ரம்யாவின் தற்போதைய வெளியிட்டு இருக்கும் போட்டோ தான் இணையதளத்தை ஆக்கிரமித்துள்ளது.
இந்த போட்டோவில் இவர் டைட்டான டாப்சை அணிந்து டைட்டான பேண்டில் ஜிம் சூட்டில் காட்சி அளித்திருப்பது ரசிகர்களின் மனதில் ரகளை செய்ய வைத்து விட்டது.
தற்போது இணையத்தில் வைரலாகை பரவி விடும் இந்த போட்டோஸை இளசுகள் அனைத்தும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரது மேனியின் பிட்னஸ்க்கான காரணம் இதுதான் என்பதை தற்போது புரிந்து கொண்டார்கள்.
இந்த புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் மார்புக்கு மேல் இவர் குத்தி இருக்கும் டேட்டுவும் அப்படியே தெரிவதால் அதில் மயங்கி விழுந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.
விஜய் டிவியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக திகழக்கூடிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு? உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நகைச்சுவையோடும் இவருக்கே உரிய பானியல் தொகுத்து வழங்கி இருக்கிறார்
ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை பெற்றிருக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கி இருப்பது இவரது கேரியரில் ஒரு மைல் கல் என கூறலாம்.
மேலும் பெரிய திரையில் தலையை காட்டி சினிமாவில் சில கேரக்டர்களில் நடித்து வந்திருக்கும் இவர் தமிழில் நம்பர் ஒன்றாக திகழக்கூடிய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலை நடித்து இருக்கிறார்.
இதனை அடுத்து பாட வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் இவர் மங்காத்தா, ஓ காதல் கண்மணி ,மாஸ் என்கிற மாசிலாமணி கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட பல படங்களில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்த வகையில் இவர் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளு விட்டு அலைகிறார்கள் என்று கூறலாம்.
அந்த அளவு ஈடுபாடோடு இந்த புகைப்படத்தை அவர்கள் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.