வெறும் ப்ரா.. லெக்கின்ஸ்.. சும்மா ஜிவ்வுன்னு போஸ் கொடுத்து.. இணையத்தை தீப்பிடிக்க வைத்த VJ ரம்யா..!

VJ ரம்யா : விஜய் டிவியிலிருந்து வெள்ளி திரைக்கு சென்றிருக்கும் நடிகர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ண முடியாது. அந்த அளவு படு பிரபலமான நடிகர்களை இந்த தொலைக்காட்சி உருவாக்கித் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

மேலும் இந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக பணியாற்றி வருபவர் கூட வெள்ளி திரைக்கு மிக வேகமாக தாவி சென்று விடுகிறார்கள். அந்த வரிசையில் நாம் சில உதாரணங்களை கூற முடியும். அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சிவகார்த்திகேயன், மாகாபா தற்போது ரக்ஷன், டிடி என்று பட்டியலை நாம் நீட்டிக்கொண்டே போகலாம்.

இந்த வரிசையில் தற்போது விஜே ரம்யாவும் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்து இருக்கக்கூடிய ரம்யா தற்போது கதாநாயகியாக மாறி இருக்கிறார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஹார்ட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். அந்த வரிசையில் தற்போது பனியன் மற்றும் லெக்கின்ஸ் பேண்ட் போட்டு இரண்டு கைகளையும் தூக்கியவாறு போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்த தோஸ்சை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கண் கட்டி விட்டது என்று கூறுகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் பக்கா கவர்ச்சி கதாநாயகி மெட்டீரியல் தான் நீங்கள் என்று வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

ஒர்க் கட் செய்வது போல இருக்கக்கூடிய எந்த புகைப்படம் தான் தற்போது வைரலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இன்ச் இன்ச் ஆக பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் பாடியை மெயின்டைன் பண்ணக்கூடிய சீக்ரெட் தற்போது அவர்களுக்கு தெரிந்து விட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இனி இவரை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்கள் கூட்டம் இவர்கள் செய்யும் ஒர்க் அவுட்டையும் ஃபாலோ செய்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்கலாம் என்பதை எப்போது உணர்வார்கள்.

இதை எடுத்து இந்த புகைப்படத்துக்கு இவர் கேட்கலாமலேயே அதிக அளவு லைக் மற்றும் கமாண்டுகள் வந்திருப்பதால் இவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …