எக்குதப்பாக அழகை காட்டி.. வயசு பசங்கள வளைச்சி போட்ட VJ ரம்யா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் VJ ரம்யா பற்றி அனைவருக்கும் நன்றாக தெரியும் என்பதால் அதிக மாக கூறவேண்டாம்.இவர் தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த பிகர் தான்.

இவர் 2008 ஆம் ஆண்டு முதல் இந்தத் துறையில் அவர் பணியாற்றி வருகிறார்.மேலும் இவர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.முதல் ரம்யா பிருதிவிராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளி வந்த மொழி என்ற படத்தில்தான் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் மங்காத்தா, ஓகே கண்மணி, வனமகன், மாஸ், கேம் ஓவர், ஆடை உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் இவர் நடித்திருக்கிறார்.மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார்.

சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த சங்க தலைவன் என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்து இருந்தபோதிலும் படம் சரியாக ஓடவில்லை. ஆனால் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அதனை தொடர்ந்து இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படம் அதிக கவர்ச்சியாக உள்ளது. பின்னழகு முழுவதும் தெரியும் படி இவர் கொடுத்திருக்கின்ற போஸ் வெரி ஹாட் என்று கூறலாம்.

கூடுதல் அழகோடும் கவர்ச்சி யோடு அவர் வெளியிட்டிருக்கின்றார் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அனைவரும் வைத்த கண் எடுக்காமல் அதனை பார்த்து வருகிறார்கள்.

இவரால் இப்படிப்பட்ட ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்ற முடியுமா என்று அனைவரும் ஆச்சரியத்தில் திறந்த வாயை மூடாமல் இருக்கிறார்கள்.

இனி இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. எனினும் சின்னத்திரையில் வாழ்க்கை வாய்ப்புக்கள் கிடைப்பதற்கு அதிக சான்ஸ் உள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …