ஒரே எகிறு.. குலுங்கும் ரசிகர்களின் நெஞ்சு.. கிளாமர் குயினாக மாறிய VJ சங்கீதா..!

பொதுவாகவே தமிழ் சீரியல்களுக்கு வரும் நடிகைகள் எடுத்த எடுப்பிலேயே பெரிதாக பிரபலமாகி விடுவதில்லை. அதற்கு அவர்கள் நிறைய போராட வேண்டி இருக்கிறது. முக்கியமாக மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் சீரியல்களில் அவர்கள் நடித்தால்தான் வரவேற்பு பெற முடியும்.

சீரியலில் அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே வரவேற்பு பெற முடியாது. ஏனெனில் நல்ல திரைக்கதை இல்லாத சாதாரணமான சீரியலாக இருந்தால் அது அவ்வளவாக வரவேற்பை பெறாது. அதனால் இவர்களது நடிப்பும் மக்கள் மத்தியில் சென்று சேராது என்கிற நிலை இருக்கிறது.

சின்ன திரையில் எண்ட்ரி:

இவ்வளவு கஷ்டம் இருப்பதால்தான் நிறைய நல்ல நடிகைகள் கூட வெகு தாமதமாகவே சீரியல்களில் வரவேற்பை பெறுகின்றனர். ஆனால் சீரியலுக்கு வந்த வேகத்திலேயே வரவேற்பை பெற்றவர் நடிகை வி.ஜே சங்கீதா. வி.ஜே சங்கீதா முதலில் தொகுப்பாளராகதான் இருந்து வந்தார்.

ஆனால் இவருக்கு நடிப்பதன் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது பொதுவாகவே பெண்கள் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தாலும் அவர்களுக்கு எடுத்த உடனேயே திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைத்து விடுவது கிடையாது.

இதனால் வாய்ப்புகள் வரும் வரை அவர்கள் நடிப்பு திறமையை வெளிக்காட்டுவதற்கு சின்னத்திரையைதான் பெரும்பாலும் நம்பி இருப்பார்கள். அந்த வகையில் இவரும் சின்னத்திரையின் மீது ஆர்வம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் ரேவதி முக்கிய கதாபாத்திரமாக நடித்த அழகு என்கிற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2017 இல் வெளியான அழகு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜே சங்கீதா.

சன் டிவி சீரியலில் வாய்ப்பு:

ஆனாலும் அதற்குப் பிறகும் கூட அவருக்கு சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்புகள் என்பது அதிகமாக வரவில்லை. ஏனெனில் அழகு சீரியல் அந்த அளவிற்கு பெரிதாக வரவேற்பு பெறவில்லை. இதனால் இவரின் நடிப்பும் வெளியில் பெரிதாக பேசப்படுவதாக இல்லை.

இந்த நிலையில் மீண்டும் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்து கொண்டிருந்தார் வி.ஜே சங்கீதா. இதற்குப் பிறகுதான் 2022 ஆம் ஆண்டு இவருக்கு கனா காணும் காலங்கள் சீரிஸில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

கனா காணும் காலங்கள் ஏற்கனவே விஜய் டிவியில் தொடராக வந்து ஒரு காலகட்டத்தில் பெரும் வெற்றியை கொடுத்த தொடராகும். அதில் நடித்த நடிகர்கள் எல்லோருமே பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் பெற்று சென்றனர். அந்த அளவிற்கு பிரபலமான ஒரு தொடர் என்பதால் அதில் வாய்ப்பு பெறுவதன் மூலமாக சினிமாவிற்கு செல்ல முடியும் என்று நினைத்தார் நடிகை வி.ஜே சங்கீதா.

கனா காணும் காலங்கள் 2 கே கிட்ஸ் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றாலும் அதற்கு முன்பு வந்த பழைய கனா காணும் காலங்கள் அளவிற்கான வரவேற்பை பெறவில்லை. இந்த சீரிஸில் மொத்தம் 132 எபிசோடுகள் வெளியானது.

அதற்குப் பிறகு வரவேற்பு இல்லாததால் திரும்ப தொடர்ந்து அதை கொண்டு செல்லவில்லை. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார் விஜே சங்கீதா. அப்படியாக அவர் வெளியிட்டுள்ள ஒரு சில புகைப்படங்கள் சமீபத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version