பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு.. ஸ்லீவ்லெஸ் உடையில் கைகளை தூக்கி சூடேற்றும் VJ சங்கீதா..!

VJ சங்கீதா : விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாக இருந்தாலும் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற ஒரு சீரியல் என்றால் அதனை கனா காணும் காலங்கள் சீரியல் என்று கூறலாம்.

பல்வேறு நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடித்து இருக்கிறார்கள் இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து கனா காணும் காலங்கள் சீரியல் இன் இரண்டாம் பாகம் தற்போது வெப்சீரிஸ் வடிவில் ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த 2006ம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட ஒரு சீரியல் தான் இந்த கனா காணும் காலங்கள் சீரியல் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

இதனைத்தொடர்ந்து இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்து கல்லூரி காலங்கள் என்று ஒரு சிறிய ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் அந்த சீரியலும் கனா காணும் காலங்கள் சீரியல் போலவே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த கனா காணும் காலங்கள் சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார் பிரபல தொகுப்பாளினி சங்கீதா இந்த சீரியலில் ஆசிரியராக நடித்து வருகிறார். இவர் பின்னால் ஒரு அழகான காதல் கதையும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

மாணவர்களின் குறும்புக்கும் ஜாலியான காட்சிகளுக்கு மத்தியில் அழகான காதல் என்று ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் ஆக கனா காணும் காலங்கள் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் நடித்த நாள் முதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் பிரபல தொகுப்பாளர் சங்கீதா இணையப் பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடை யில் கைகளை தூக்கியபடி வெளியேற்றக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது மற்றும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் புரிந்து வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …