இதுக்கு கேரட் தான் கரெக்ட்.. நடிகை சங்கீதா வெளியிட்ட விவகாரமான வீடியோ..!

சின்னத்திரையின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நடிகைகளில் வி.ஜே சங்கீதாவும் முக்கியமானவர். கல்லூரி படிப்பிற்கு பிறகு வி.ஜே ஆக வேண்டும் என்கிற ஆசையில் நிறைய டிவி சேனல்களில் அதற்கான வாய்ப்பை தேடி வந்தார் சங்கீதா.

இந்த நிலையில் அவருக்கு வி.ஜே ஆவதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது அதனை தொடர்ந்து சீரியல்களிலும் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரஸ்வதி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வி.ஜே சங்கீதா.

அந்த தொடருக்கும் அதிகமான ஆடியன்ஸ் இருப்பதால் வி.ஜே சங்கீதா கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இதற்கு முன்பே சன் டிவியில் ரேவதி முக்கிய கதாபாத்திரமாக நடித்த அழகு என்கிற சீரியலில் நடித்திருந்தார் வி.ஜே சங்கீதா

சின்னத்திரையில் வாய்ப்பு:

பொதுவாக சின்னத்திரைக்கு நடிக்க வரும் நடிகைகள் எந்த ஒரு வாய்ப்பை கிடைத்தாலும் அதை விடுவது கிடையாது. அந்த வகையில் சங்கீதா வி.ஜேவாக சின்னதிரைக்கு வந்தாலும் கூட பிறகு தொடர்ந்து நாடகங்களின் மூலமாகதான் அதிகமாக பிரபலமாகி வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் ஐடி நிறுவனங்களில்தான் பணிபுரிந்து வந்தார். அங்கு அதிகமான சம்பளம் கிடைத்த பொழுதும் அதை விட்டுவிட்டு விஜேவாக வேண்டும் என்கிற ஆசையில் நிறைய யூடியூப் சேனல்களிடம் வலியுறுத்தி வந்தார்.

அதன் மூலமாக விஜேவாக வாய்ப்பு கிடைத்த பிறகு பிரபல நடிகரான ஜெயம் ரவி, தலைவாசல் விஜய், நடிகை நிவேதா பெத்துராஜ் போன்ற பலரையும் பேட்டி எடுத்திருக்கிறார் வி.ஜே சங்கீதா.

விஜய் டிவி சீரியல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் புது சீரியலில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் வி.ஜே சங்கீதா நடித்த அந்த தொடர் அப்படியே ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பானது. இவருக்கு அதன் மூலமாக வரவேற்பது கிடைத்தது.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியலில் இவர் நடித்து வருகிறார் பொதுவாக கதாநாயகிகளாக நடித்த நடிகைகள் நெகட்டிவ் கதாபாத்திரங்களை அவ்வளவாக தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். இருந்தாலும் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் என்பதற்காக சங்கீதா தொடர்ந்து அப்படியான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிக பிரபலமாகி வந்தது. அவரது வீட்டில் நிறைய நாய்களை வளர்க்கிறார் சங்கீதா. அந்த நாய்கள் மற்ற நாய்களைப் போல பல அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடாமல் கேரட்டை விரும்பி சாப்பிடுபவையாக இருக்கின்றன.

இந்த நிலையில் அந்த நாய்களை வைத்து காமெடி வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தார் சங்கீதா. அது தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …