மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள VJ ரம்யா..! – வைரல் கிளிக்ஸ்..!

 

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். 

 

அதில் ஒருவர்தான் VJ ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா. விஜய் நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது, பல்வேறு விருது வழங்கும் விழாக்களையும் ரம்யா தொகுத்து வழங்கியுள்ளார். 

 

சில வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர், ஒரு சில கருத்து வேறுபாடுகளால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக இருந்து வருகிறார் ரம்யா. இதைப் போல பல பெண் தொகுப்பாளினிகள் பணியாற்றி வருகிறார்கள். 

 

அந்த வகையில் தொகுப்பாளினி டிடி, பாவனா பிரியங்கா, ஜாக்குலின், ரம்யா போன்ற பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் மிகவும் பிரபலமாகி, திரைப்படங்களில் நடித்து வருபவர் தான் ரம்யா. 

 

 

இவர் டிவி நிகழ்ச்சிகள் மட்டும் அல்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் தொகுத்து வழங்குவதில் வல்லவர். மேலும் இசை வெளியீட்டு விழா, கலை நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு விழாக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார். 

 

 

பிறகு கடந்த 2007ம் ஆண்டு நடிகை ஜோதிகா அவர்கள் நடித்து இருக்கும் “மொழி” திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடைய நடிப்பை வெளிப்படுத்திய பிறகு இவருக்கு துணை நடிகையாக நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. 

 

 

இந்த வகையில் ஓ காதல் கண்மணி, ஆடை, மாசு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களிலும் கூட இவர் நடித்திருக்கிறார். இந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் அவர்கள் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்திலும் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜே ரம்யா. 

இந்த நிலையில் தான் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மார்பின் மேல் குத்தியுள்ள டாட்டூ தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam