“பாவாடை இல்லாம எப்படி புடவை கட்டுனீங்க…” – VJ அஞ்சனா ஹாட் போஸ்..! – வைரலாகும் புகைப்படம்..!

 

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா. 

 

அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். 

 

மேலும் அஞ்சனாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது VJ அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பல இளைஞர்களை உசுப்பேற்றி உள்ளது. 

 

அதாவது VJ அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்ப்பதற்கென்றே பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

 

அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அஞ்சனா. 

 

இந்நிலையில், புடவை கட்டிக்கொண்டு, பெல்ட், ஷூ அணிந்தபடி வித்தியாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள், பாவாடை இல்லாமல் எப்படி புடவை கட்டுனீங்க.. என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *