நடிகையும், தொகுப்பாளினியுமான விஜே.மகேஸ்வரியின் கவர்ச்சியும், அழகும் நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர், செம்ம ஸ்டைலிஷாகவும் மாடனாகவும் கொடுத்த போட்டோ சுட புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
இதனிடையே கிடைத்த பட வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அவர் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார்.
சில ஆண்டுகாலம் ஓய்வு எடுத்துக் கொண்ட நமது மகேஸ்வரி மீண்டும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை தொடங்கினார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
அதாவது தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய முகத்தை பதித்தார்.
அவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28 – 2 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் மகேசுக்கு திருமணமாகி 10 வயசில் ஒரு மகன் இருக்கிறார் என்றால் நம்பவே மாட்டீங்க. ஆனால் அதன் உண்மை.
இந்நிலையில் தற்போது மேலாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு ப்ரா-வை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்துள்ளார்.