ஒரு நிமிஷம் பதறிப்போன ஜெயம் ரவி பட நடிகை.. நாய் எங்க வாயை வச்சிருக்கு பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வருபவர் நடிகை வாமிகா கபி. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.

செல்வராகவன் என் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்தில் மயக்கம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார் வாமிகா கபி. மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தை பொறுத்தவரையில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தமிழில் வாய்ப்பு:

அதனால் அந்த திரைப்படத்தின் மூலமாக இவருக்கு வரவேற்பும் அதிகமாக கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து ஹிந்தி வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்த தொடங்கினார் வாமிகா கபி. ஏனெனில் ஹிந்தி வெப்சீரிஸிற்கு வட இந்தியாவில் நல்ல மதிப்பு இருக்கிறது.

அதில் நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து சினிமாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் என்பது அங்கு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழிலும் இவர் நடித்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி நிறைய திரைப்படங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஜீனி என்கிற ஒரு திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார் ஜீனி திரைப்படம் முழுக்க முழுக்க மாயாஜால கதையை கொண்ட திரைப்படமாகும். அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படம் மாதிரியான கதையை கொண்ட இந்த திரைப்படத்தில் வாமிகா கபி, கீர்த்தி ஷெட்டி கல்யாண பிரியதர்ஷன் உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்கின்றனர்.

மற்ற மொழிகளிலும் பிரபலம்:

இவர்கள் எல்லாம் தமிழை விடவும் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமான நடிகைகள். இந்த நிலையில் நடிகையாக இருந்து வருவதால் மற்ற நடிகைகளை போலவே அதிகமாக புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் வாமிகா கபி.

அந்த வகையில் சமீபத்தில் போட்டோ எடுத்து கொண்டிருக்கும் பொழுது அவரது செல்ல நாய் குட்டி வந்து அவரது நெஞ்சை நோக்கி ஓடி வந்துள்ளது. அதனை பார்த்து ஒரு நொடி பயந்துவிட்டார் வாமிகா கபி.

மேலும் அந்த புகைப்படங்களையும் தன்னுடைய போட்டோ சூட் உடன் சேர்த்து அவர் ஷேர் செய்து இருக்கிறார். பொதுவாகவே நடிகைகள் செல்லப்பிராணி என்று கூறி உயர் ரக நாய்களை வளர்ப்பது வாடிக்கையாகும்.

அப்படி வளர்க்கும் நாய்கள் செய்யும் லூட்டிகளுக்கு அளவே கிடையாது இந்த நிலையில் நெஞ்சை நோக்கி ஓடி வந்த நாய் கடித்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்று அந்த புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version