தீ பிடிச்ச நிலவு.. விடிய விடிய தழுவு..!! கொழு கொழு உடம்பை காட்டும் பாம்பே பொண்ணு வாமிகா கபி..!!

நடிகை வாமிகா கபி ( wamiqa gabbi ) இவர் தமிழ் சினிமாவில் மாலை நேரத்து மயக்கம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதுவே இவரது முதலும் கடைசியும் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் இவர் சிறப்பாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தாலும் படம் போதிய அளவிற்கு மக்களிடையே வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.

Image Source : instagram.com/wamiqagabbi/

நடிகை வாமிகா மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு திரைப்பட நடிகை ஆவார். ஆரம்ப காலங்களில் தனது திறமையின் மூலம் மாடலிங் துறையில் இருந்து சினிமா துறைக்கு பணியாற்றி வந்த ஒரு நடிகை ஆவார்.

இவர் முதல் முதலாக ஜவ்வி மெட் எனும் ஹிந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.இந்த திரைப்படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது மேலும் லவ் ஆர்ட்ஸ் கால் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு பிரிட்டோ பாஸ் எனும் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 2013 ஆம் ஆண்டு 16 எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக முதன்முதலாக ஹிந்தியில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/wamiqagabbi/

இந்த நிலையில் ஹிந்தி, பஞ்சாபி போன்ற மொழிகளில் மட்டுமே நடித்து வந்த வாமிகா கபிக்கு தமிழில் மாலை நேரத்து மயக்கம் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் மனோஜா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்த இந்த படம் தமிழ் மக்களிடையே போதிய அளவு விளம்பரங்கள் செய்யாமல் இருந்ததனால் தோல்வியை சந்தித்தது.

ஆனால் இந்த திரைப்படம் ஒரு மிகச் சிறப்பான ஒரு திரைப்படம் என்றே கூறலாம் கணவன் மனைவிமார்கள் இடையே நடக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைந்த ஒரு திரைப்படமாகும்.மேலும் இவருக்கு இந்த படம் தோல்வியை கொடுத்ததினால் தமிழில் அடுத்து படம் நடிக்க மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து மலையாளத்தில் கோதா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தால் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் மலையாளத்தில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/wamiqagabbi/

இந்த நிலையில் வாமிகா கவிக்கு போதிய பட வாய்ப்புகள் தற்சமயம் இல்லாத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனக்கான திரைப்பட வாய்ப்புகளையும் மென்மேலும் அதிகரித்து வருகிறார்.

வாமிகா காபி மேலும் இப்படியான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததனால் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை நான் தூங்க விடாமல் செய்கிறார் வாமிகா கபி கவர்ச்சி எனும் வலையிலும் இலசுகளை சிக்க வைக்கிறார். இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை காட்சி ஒவ்வொருவரையும் கிரங்கடிக்கிறார்.

Image Source : instagram.com/wamiqagabbi/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …