மன உளைச்சலில் இருக்கோம்..என் மகளை விட்டுடுங்க.. கெஞ்சும் கீர்த்தி சுரேஷின் தந்தை..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களின் நடித்திருக்கிறார்.

குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி 2000 கால கட்டத்தில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் 2013ல் தமிழில் வெளிவந்த விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

முதல் படத்தில் நல்ல அறிமுகம் இவருக்கு கிடைத்தது. இவர் திரை பின்னணி குடும்பத்தை சேர்ந்த பிறந்த குடும்பத்தில் பிறந்தவர்.

இவரது தாய் மேனகா சுரேஷ் மற்றும் அவரது பாட்டி சரோஜா உள்ளிட்டோர் திரைப்படத்துறையில் நடிகைகளாக இருந்து ஜொலித்து வருகிறார்கள்.

இவர் தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம் மற்றும். விஜய் உள்ளிட்டா நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.

குறிப்பாக ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா , தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 உள்ளிட்ட பல வெற்றி படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து இங்கு முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார்.

வெற்றி படங்கள்:

இதனிடையே அவர் தெலுங்கில் நடித்த மகாநடி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து. அவருக்கு தேசிய விருது பெற்று கௌரவிக்கப்பட்டது.

இப்போது ஹிந்தி மொழியில் அதிக கவனம் செலுத்தி அங்கும் திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இதனிடையே அவ்வப்போது காதல் சர்ச்சுகளை சிக்கி வரும் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய் மற்றும் தொழிலதிபர்கள், நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்ட பல பேருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் தனது நெருங்கிய நண்பரான துபாயில் செய்த தொழிலதிபர் பர்ஹானுடன் ஒரே மாதிரியான உடை அணிந்து கொண்டு கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியது.

இதனால் அவர் பர்ஹானை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது. துபாய் தொழிலதிபருடன் கீர்த்தி சுரேஷ் திருமணம் என பல்வேறு youtube சேனல்கள் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து கீர்த்தி சுரேஷ்வதந்தி செய்தி என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இது உண்மை தகவல் இல்லை நேரம் வரும்போது நானே திருமணம் செய்து கொள்வேன்.

என்னுடைய நபரை நான் அறிவிப்பேன் என கூறியிருந்தார். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தந்தையின் பரபரபப்பு பேட்டி:

அது என்னுடைய மகள் கீர்த்திக்கும் பர்ஹானுக்கும் திருமணம் என செய்திகள் வெளியானது முற்றிலும் பொய்யான தகவல்.

பார்ஹான் பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் அந்த புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து மட்டும்தான் சொல்லியிருந்தார்.

கீர்த்தி சுரேஷ் நெருங்கிய நண்பர் தான் பர்ஹான். அதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. கீர்த்தி சுரேஷ்சிற்கு திருமணம் நிச்சயம் ஆனதும் அதை நாங்களே குடும்பத்தோடு அறிவிப்போம்.

தயவுசெய்து இதுபோன்ற செய்திகளை பரப்பாதீர்கள் நாங்கள் குடும்பத்தோடு மன உளைச்சலில் இருக்கிறோம். என சுரேஷ் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version