சேலை கட்டும் போது உள்ளே இதை அணிய கூடாது.. ஐஸ்வர்யாவிற்கு புடவை கட்டும் திவ்யா கூறும் ரகசியம்..!

தமிழ் திரை உலகில் இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக நிலைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழ் திரை உலகில் பெண் இயக்குனர்களின் ஒருவராக திகழ்கிறார்.

தமிழில் முன்னணி நடிகராக திகழும் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நீண்ட நாட்கள் கழித்து கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

சேலை கட்டும் போது இத உள்ளே அணிய வேண்டாம்..

இந்நிலையில் இவர்கள் சேர்ந்து வாழ மாட்டார்களா? இரண்டு பிள்ளைகளுக்காகவது இணைந்து வாழ வேண்டும் என்று பலரும் பல்வேறு கருத்துக்களை முன் வைத்த நிலையில் இருவீட்டாரும் முயற்சி செய்து பார்த்தும் இவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து விட்டார்கள்.

இயக்குனர் ஐஸ்வர்யா விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டை அணுகி இருப்பதாக தகவல்கள் அண்மைக்காலமாக நிலையங்களில் வெளி வந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

பொதுவாக நடிகை ஐஸ்வர்யாவிற்கு புடவை கட்டுவதற்கு என்று ஒரு பெண் இருக்கிறார். அவரது பெயர் திவ்யா என்பதாகும். இவர் பெண்கள் புடவை கட்டும் போது எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை நேர்த்தியான முறையில் பகிர்ந்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாவிற்கு புடவை கட்டும் திவ்யா..

இந்த டிப்ஸை ஃபாலோ செய்யக்கூடிய பெண்கள் தாங்கள் கட்டும் புடவையில் நட்சத்திரங்களாக ஜொலிக்கக் கூடிய வகையில் புடவையை நேர்த்தியான முறையில் கட்டி அசத்த முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மேலும் நாகரிகம் அதிகரித்து வரக்கூடிய இந்த காலத்தில் பெண்கள் ஒரு பாவாடையை அணிந்து தான் புடவையை கட்டி வந்தார்கள். அதற்கு மாற்றாக தற்போது shape wear என்ற ஒரு உள் ஆடை வந்துள்ளது.

இந்த உள்ளாடையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஐஸ்வர்யாவிற்கு புடவையை கட்டிவிடும் திவ்யா கூறியிருக்கும் ரகசியம் தான் இணையத்தில் வைரலாக மாறி வருகிறது. மேலும் இந்த டிப்ஸை பல பெண்களும் பின்பற்ற முன் வந்து இருக்கிறார்கள்.

திவ்யா பகிர்ந்த ரகசியம்..

அந்த வகையில் தற்போது பெண்கள் பலரும் சமீப காலமாக காட்டன் உள் பாவடைக்கு பதிலாக Shape Wear என்று சொல்லப்படும் உடலோடு ஒட்டிய எலாஸ்டிக் போன்ற பாவாடையை அணிகிறார்கள்.

இந்த Shape Wear அணிந்து கொண்டு புடவை காட்டினால் கவர்ச்சியாக இருக்கும், ஆனால்.. ஒரு கட்டத்தில் அந்த Shape Wear முட்டி வரை சில நேரங்களில் முட்டிக்கு மேலே கூட சுருங்கி ஏறி வந்துவிடும்.

அந்த நேரங்களில் அந்த பெண்கள் படும் அவஸ்தை இவ்வளவு தான் என்று சொல்லல முடியாது. இதுவே காட்டன் பாவாடை என்றால் இந்த பிரச்சனையே இல்லை என்று கூறியுள்ளளார் நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவிற்கு புடவை கட்டி விடும் திவ்யா என்பவர்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெண்கள் அனைவரும் இதை ஃபாலோ செய்ய இருப்பதாக சொல்லி இருப்பதோடு இந்த டிப்ஸ் அவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய வகையில் இருந்தது என்பதை பகிர்ந்திருக்கிறார்கள்.

மேலும் புடவை அணிந்து செல்ல விருப்பப்படக்கூடிய பெண்கள் உள் பாவாடைக்கு பதிலாக ஷேப் வியரை அணிந்து கொள்வதை விட காட்டன் பாவாடை என்றால் எந்த பிரச்சனை ஏற்படாது என்ற டிப்ஸ் ஆனது அனைவரது கவனத்தையும் ஈர்த்து பயன்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version