என்ன ஸ்ட்ரக்சர்..!! டைட்டான பின்னழகைக் காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்யும் ரித்திகா சிங்..!!

நடிகை ரித்திகா சிங் ( Ritika Singh ) இவர் ‘இறுதிச்சுற்று’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார்.இதில் தனது அற்புதமான நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

Image Source : instagram.com/ritika_offl/

நடிகை ரித்திகா சிங் இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்த ரித்திகா சிங் அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களிலும் ஏற்று நடித்தார். இந்த விளம்பரங்களின் மூலம் பிரபலமான ரித்திகா சிங்கிற்கு திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவர் முதல் முதலாக ‘இறுதிச்சுற்று’ எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் அனைத்து சினிமாக்களிலும் அறிமுகமானார். இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்ததன் மூலம் மேலும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.2016 ஆம் ஆண்டு ‘ஆண்டவன் கட்டளை’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

Image Source : instagram.com/ritika_offl/

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு ‘குரு’ எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் இறுதிச்சுற்று படத்தின் ரீமேக் ஆகும். மேலும் 2017 ஆம் ஆண்டு ‘சிவலிங்கா’ எனும் திரைப்படத்திலும் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வியை சந்தித்தது.

Image Source : instagram.com/ritika_offl/

இந்த நிலையில் தெலுங்கில் ‘நீவே வாரு’ எனும் மற்றொரு படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படமும் அதே கண்கள் எனும் தமிழ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் மீண்டும் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படத்தில் அற்புதமாக தனது நடிப்பின் திறமையை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதன் மூலம் ஹிந்தி சினிமாவிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்சமயம் வரை ஹிந்தியில் நிறைய படங்களில் நடித்த வருகிறார் மேலும் இவர் சமூக வலைதளங்கள் அனைத்து இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/ritika_offl/

இந்த புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்ட கவர்ச்சியில் தனது முன்னழகை காட்டி இளசுகளை தூங்கவிடாமல் செய்கிறார்.மேலும் இவர் ஜிம் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது மேலும் இவருக்கான ரசிகர்கள் நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதன் மூலம் தனக்கான திரைப்பட வாய்ப்பையும் எளிதில் பெறுகிறார்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …