நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பார்த்திபன் இவர் நடிகர் சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபல நடிகை சீதா 80க்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

நடிகை சீதா:

மிகவும் ஹோம்லியாக குடும்ப பங்கான பாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் லட்சணமாக முக ஜாடையுடன் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகர் கிங் காங் மனைவி யாரு தெரியுமா…?

இவர் தமிழில் ஆண்பாவம் , உன்னால் முடியும் தம்பி, ஆயிரம் பூக்கள் மலரட்டும் ,பாரிஜாதம், புதிய பாதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே பட வாய்ப்புகள் குறைய அதன் பிறகு ஆதி, மதுர , வியாபாரி போன்ற படங்களில் அம்மா கேரக்டரிலும் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான அம்மாவாகவும் பார்க்கப்பட்டார்.

இவர் புதிய பாதை திரைப்படத்தில் நடித்த போது நடிகர் பார்த்திபனுடன் காதல் வலையில் விழுந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

1990 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர்களின் திருமணம் மிகச்சிறந்த முறையில் சென்று கொண்டிருந்தது கிட்டத்தட்ட 3 பிள்ளைகளுடன் மனநிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.

இதையும் படியுங்கள்: இறப்பதற்கு முன்பு நடிகை மோனல் எழுதிய கடிதம்.. அதிலும் அந்த கடைசி வார்த்தை.. பலரும் அறியாத தகவல்..!

பார்த்திபன் உடன் விவாகரத்து:

பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடினால் 2001 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

விவாகரத்து ஆகிய 8 ஆண்டுகள் தனிமையிலே வாழ்ந்து வந்த நடிகை சீதா அதன் பின்னர் டிவி நடிகரான சதீஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவருடன் 6 ஆண்டுகள் வாழ்க்கை நடத்தி வந்தார். இதனிடையே பார்த்திபன் தனது பிள்ளைகளை தன்னுடனே வளர்த்து வந்தார்.

கழட்டிவிட்ட செயல் நடிகர்:

6 ஆண்டுகள் வாழ்க்கைக்கு பிறகு சீதா நடிகர் சதீஷையும் விவாகரத்து செய்து பிரித்து விட்டார்.

இதையும் படியுங்கள்: கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!

அதற்கான காரணம், நடிகர் சதீஷ் ஆணாதிக்கம் நிறைந்தவராக இருந்தார் என கூறி வந்தார்.

அவரை பிரிந்து விட்ட பின்னர் மிகுந்த மன உளைச்சலில் தனிமையில் வாடி வந்த சீதாவை அவரது மூத்த மகள் அபிநயா மட்டும் எப்போதாவது சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனுடைய சீதா பார்த்திபன் உடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ஆசைப்படுவதாக வெளிப்படையாக கூறிய நிலையில் அதற்கு பார்த்திபன் முடியாது.

உதறித்தள்ளிய பார்த்திபன்:

உடைந்த கண்ணாடிகளை மீண்டும் ஒட்ட வைக்க முடியாது எனக்கூறி அவரை ஒதுக்கி விட்டார்.

தற்போது பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் தனித்தனியே பிரிந்து தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!

சீதா கிடைக்கும் படங்களில் நடித்துக் கொண்டே சீரியல் வாய்ப்புகளிலும் நடித்து வருகிறார்.

இவர்களின் இவரது மூத்த மகள் அபிநயா அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து,

வைத்து வாழ வைக்க வேண்டும் என சில பல முயற்சிகளை எடுத்து வருவதாக செய்திகள் கூறுகிறது. ஆனால், பார்த்திபனோ விடாப்பிடியாக சேர்ந்து வாழ மறுத்து வருகிறாராம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version