“நம்ம மைண்ட் வேற அங்க போகுதே…” – பழத்தை பிடித்து சுவைக்கும் பூஜா ஹெக்டே..!

பூஜா ஹெக்டே ( Pooja Hegde ) இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி பிறந்துள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்டு உலக அளவில் இரண்டாம் இடத்தை பிடித்தார்.

Image Source : instagram.com/hegdepooja/

இதன் மூலம் அனைவரிடத்திலும் மிகவும் பிரபலமான பூஜா. அதிகமான விளம்பர படங்களிலும் பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு தன் திறமையை வெளிப்படுத்தினார். இதன் மூலம் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் காலடி எடுத்து வைத்தார் .

Image Source : instagram.com/hegdepooja/

 இந்த படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. இதன் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டார்.

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு வெளியான ஓ லைலா கோசம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரைப்படத்துறையில் நுழைந்தார்.

Image Source : instagram.com/hegdepooja/

தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பை கண்ட பூஜா. தெலுங்கு சினிமாக்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இதன் மூலம் தெலுங்கில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

அதன்படி இவர் தெலுங்கில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துவடை ஜனநாதன் மகரிஷி, கால் கொண்ட கணேஷ், ஹவுஸ் ஃபுல் 4, போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்கள் நடித்து மிகவும் பிரபலமானார். அதன் பிறகு வெளியான ராஜேஷ் யாம் ஆச்சார்யா, சர்க்கஸ், போன்ற படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் சக்கை போடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கடைசியாக தமிழில் இவர் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ஒரு தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த படத்தில் இவரது நடனமும் இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.

Image Source : instagram.com/hegdepooja/

அனைத்து மொழியிலும் பிஸியாக நடித்து வரும் இவர் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக செயல்படுபவர் இவர்  அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் ஒரு பழத்தை வைத்துக்கொண்டு அதை செக்ஸியாக சப்பி சாப்பிடுவதைப் போன்று முகபாவனை செய்து ரசிகர்களை கவர்ச்சி மலையில் நனைய வைத்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து கொண்டு லைக்குகளையும் கமெண்டுகளையும் போட்டு வருகின்றனர் மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …