நான் இப்படி பண்ணா என்ன தப்பு..? அப்படி பாக்காதிங்க.. பொளந்து எடுக்கும் நடிகை தமன்னா..!

பால் பண்ண மேனி பளபளக்க வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் கவர்ச்சிகரமான உடல் தோற்றத்தால் கவர்ந்திழுத்தவர்தான் நடிகை தமன்னா.

மும்பையை சேர்ந்த இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ கேடி திரைப்படத்தின் மூலமாகத்தான். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

தொடர்ந்து வியாபாரம், கல்லூரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், ஆனந்த தாண்டவம், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, இஞ்சி இடுப்பழகா

இதையும் படியுங்கள்: வாரிசு நடிகையால் வந்த சிக்கல்.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குனர்..

தோழா , தர்மதுரை, தேவி, பாகுபலி 2, ஸ்கெட்ச் ,தேவி 2 இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடிகை தமன்னா நடித்திருக்கிறார்.

நடிகை தமன்னா:

கடைசியாக இவர் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தமன்னாவின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தது.

குறிப்பாக அந்த படத்தில் இடம் பெற்ற காவலா பாடலுக்கு தமன்னா போட்ட கில்மாவான ஆட்டம் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாக்கிவிட்டது.

இதனால் நடிகை தமன்னாவின் கோலிவுட் மார்க்கெட் உச்சத்தை கொண்டு போய் உட்கார்ந்து விட்டது என்று சொல்லலாம்.

தமிழை தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அதிகம் நடித்து வருகிறார் குறிப்பாக ஹிந்தியில் இவருக்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது.

தற்போது இவர் ஹிந்தியில் வடவாய்ப்புகள் கிடைக்காதால் வெப் சீரிஸ் களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வந்தார். லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் தமன்னா நடித்திருந்தது முகம் சுளிக்க வைத்தது.

இதையும் படியுங்கள்: இரண்டாவது காதலில் சிக்கி சின்னா பின்னமான பனிமலர் பன்னீர்செல்வம்.. வேதனை பதிவு..!

தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் தொடரில் அவருடன் நடித்த நடிகரான விஜய வர்மாவை காதலித்து அவருடன் அவ்வப்போது டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் கூட இணையத்தில் கசிந்து தீயாய் பரவியது.

விஜய் வர்மாவுடன் காதல்:

நடிகர் விஜய் வர்மாவை தமன்னா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் கூட வெளிவந்தது.

இருந்தாலும் தமன்னா தொடர்ந்து பிஸியாக நடித்த வருகிறார். தற்போது அரண்மனை 4படத்தில் அவர் சுந்தர் சி தங்கையாக நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

34 வயதாகும் தமன்னா இப்போதும் இளம் ஹீரோயின் போன்றே படு கவர்ச்சியான ரோல்களில் தாராளமாக நடித்து இயக்குனர் கேட்பதை விட பல மடங்கு அதிகமாக கவர்ச்சியில் தாராளமாக காட்டி வருகிறார்.

இதையும் படியுங்கள்: தமிழ் படத்துல தொப்புளை காட்டிட்டாங்கன்னு கதறிய நஸ்ரியாவா இது..? என்ன சிம்ரன் இதெல்லாம்!

இதனால் தமன்னாவின் மார்க்கெட் தற்போது மிகுந்த உச்சத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினியுடன் காவலா பாடலுக்கு ஆட்டம் போட்டது படுமையாக விமர்சிக்கப்பட்டது குறித்து கூறியுள்ளார்.

இதுகுறித்து தனியார் யூட்யூப் சேனல் எடுத்த பேட்டி ஒன்றில் பதிலளித்த தமன்னா, நான் ஒருமுறை, நடிகர்கள் என்பவர்கள் நல்ல ஆடைகளை உடுத்தி வேலை செய்யும் வேலை ஆட்கள் என்று கூறியிருந்தேன்.

ஆனால், இந்தத் துறையில் கிடக்கும் பணம், புகழ், கிளாமர் என எல்லாமும் பிடிக்கும். இதையெல்லாம் பிடிக்காது என்று சொன்னால் அது நியாயமாக இருக்காது.

காவலா விமர்சனத்திற்கு பதிலடி:

இந்த சினிமாத்துறைதான் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.சினிமாத்துறை ரொம்ப அழகாக இருக்கும்.

ஆனால் சில நேரங்களில் அது வேறு மாதிரியாக இருக்கும். ஆம் நாங்கள் கடினமாக உழைத்து ஒரு விஷயத்தை ரசிகர்களுக்கு கொடுப்போம்.

ஆனால் அதை பார்க்கும்போது எந்த மெனக்கெடலும் இல்லாமல் செய்ததுபோல் இருக்கும். அதை செய்வதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் அப்படி சொன்னேன்.

கிளாமர் பாடல் பற்றிய ரசிகர்களின் பார்வை முற்றிலும் மாற வேண்டும். உண்மையில் கிளாமர் என்பது கொண்டாடும் செயல்முறைதான்.

இப்படியான ஒரு பார்வையை பெண்களும் கொண்டுவர வேண்டும். அந்தப் பாடலில் இருக்கும் சில விஷயங்கள் கீழ்த்தரமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

ஆனால் அது ஒரு கொண்டாட்டம் அவ்வளவுதான்” இப்படி சுலபமாக எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என தமன்னா அட்வைஸ் கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version