இது என்ன சட்டையா இல்லை டி-ஷர்ட்டா..?? சித்தி இட்னானியின் பெட்ரூம் புகைப்படங்கள்..!!

நடிகை சித்தி இட்னானி நீ ‘வெந்து தணிந்தது காடு’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இந்த படத்தை கௌதம் வாசுதேவ மேனன் இயக்கினார். நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்திருந்தார் முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவரது நடிப்பு இருந்தது என்றால் அது மிக ஆகாது. இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமானது.

நடிகை சித்தி இட்னானி ஆரம்ப நாட்களில் மாடலின் துறையில் பணியாற்றி வந்தார். பிறகு மாடலிங் துறையிலிருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட சித்தி இட்னானிக்கு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கிய ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு நிறைய சினிமா வாய்ப்புகள் கிடைக்கிறது என்றே சொல்லலாம் இவருக்கு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக சித்தியின் நானே வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்சமயம் அவர் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்றவற்றில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இன்றைய சூழ்நிலையில் நிறைய இளம் நடிகர்கள் கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதன் மூலம் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …