கூட்ட நெரிசலில் பின்னழகை தடவிய ஆசாமி.. அத்தனை பேர் முன்னாள் காஜல் அகர்வால் கொடுத்த பதிலடி..

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

பாடத்தை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.

இதையும் படியுங்கள்: இந்த வயசுல பண்ற வேலையா இது.. தன்னை விட 20 வயது குறைந்த நடிகருடன் கஜோல்.. வாயை பிளந்த ரசிகர்கள்..

அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு , பிருந்தாவனம் , மிட்டர். பெருபெட்டு , பிசினசு மேன், போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

இதையும் படியுங்கள்: உங்களுக்கு வயசே ஆகாதா… இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும் 20 வயசு பெண் போல ஜெனிலியா..

தமிழில், அஜித் , விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு கௌதம் கிட்ச்லு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தென்னிந்தாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் காஜல் பொதுவெளியில் அனுபவித்த மோசமான சில சம்பவம் இணையத்தில் வைரலாகி வருடுகிறது. அதில் சிலவற்றை பார்ப்போம்.

அவரு கூட இதை பண்ணனும்ன்னு ஆசையா இருந்துச்சு.. நடிகை சோனா பேச்சை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

‘ஜெயசூர்யா’ படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது அங்கிருந்த ஒரு ரசிகர் காஜல் அகர்வாலை தகாத முறையில் தொட்டதால் அவர் சட்டென கோபம் அடைந்து அந்த கூட்டத்திற்கும் மத்தியில் கடுமையாக
கத்தினார்.

ஒரு முறை காஜல் அகர்வால் மேடையில் நடந்து சென்றபோது துரதிர்ஷ்டவசமாக மறுமுனையிலிருந்து காற்று வீசியதால் அவரின் ஆடை விலகி அந்தரங்க உறுப்புகள் தெரிந்தது. இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இந்த வீடியோ யூடியூப்பில் கூட வைரலானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version