தூங்கும் போது இப்படி தூங்குங்க..! – எண்ணற்ற நன்மைகளை பெறலாம்..!

மனிதனாக பிறந்த அனைவருக்குமே கட்டாயம் உறக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். நல்ல உறக்கத்தில் யாரும் ஒருவரை எழுப்பக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறியிருக்கிறது.

 ஆழ்ந்து உறங்கும் போது தான் அவன் அடுத்த கட்ட பணியினை செய்வதற்கு புத்துணர்வோடு இருப்பார். மேலும் அந்த சமயத்தில் தான் அங்க அவையங்கள் அனைத்தும் ஓய்வெடுத்து  நமக்கு தேவையான நன்மைகளை கொடுக்கும்.

அந்த வகையில் நாம் உறங்கும் போது இடப்பக்கத்தில் சரிந்து உறங்கினால் அதிக அளவு நன்மைகள் கிடைப்பதாக பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?

அதற்கு முன் உறங்குபவர்கள் சிலரின் போசிசன் எப்படி எல்லாம் இருக்கும் தெரியுமா? அது அண்ணாந்து தூங்குவார்கள் பலர், மல்லாந்து தூங்குவார்கள், ஒரு சிலர் குப்புறப்படுத்து உறங்குவார்கள், இன்னும் சிலர் வலது புறமும், இடது புறமோ சரிந்தபடி உறங்குவார்கள்.

 இப்படியெல்லாம் உறங்கும் போது பல வகைகளில் அவர்களின் உறக்கத்தை நாம் வகை பிரித்து கூறலாம். ஆனால் இடது பக்கம் உறங்குவது மிகவும் சிறப்பு என்று கூறினோம் அல்லவா.

 அதற்குக் காரணம் உங்கள் நிண நீர் மண்டலம் உங்கள் உடல் வழியாக வெளியேற வேண்டிய கழிவுகளை விரைவில் வெளியேற்ற உதவி செய்கிறது. ஆனால் அதற்கு நேர் மாறாக நீங்கள் வலப்புற பக்கத்தில் தூங்கும் போது அந்த நிணநீர் நாணங்களானது மிக மெதுவாக செயல்படும்.

 அதுமட்டுமல்லாமல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இடது பக்கம் தூங்கும் போது கர்ப்பப்பை ஆனது கல்லீரலுக்கு எதிராக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே தான் கர்ப்பிணி பெண்களை இடது பக்கத்தில் சரிந்து உறங்கும்படி கூறுகிறோம்.

 மேலும் இதயத்தின் கடினமான பணி சுமையை இடது பக்கத்தில் சரிந்து உறங்குவதின் மூலம் நீங்கள் குறைக்கலாம். இதன் மூலம் உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக எடுத்துச் செல்ல இது உதவி செய்யும். எனவே இடது பக்கம் படுத்து உறங்கும்போது ரத்த ஓட்டம் சமச்சீராக இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 அதுமட்டுமில்லாமல் இரவு நேரத்தில் தூங்கும் போது அதிகம் சாப்பிட்டால் அது உங்களுக்கு பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இந்த பாதிப்பில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இடது பக்கத்தில் ஒருக்களித்து தூங்கும் போது எரிச்சல் உணர்வு அல்லது நெஞ்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …