படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தைதான் இப்போ பிரபல நடிகை..! யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியின் படத்தை விரும்பி பார்ப்பார்கள்.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த படையப்பா படத்தில் நடித்த குழந்தை பற்றிய விவரங்கள் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அதுவும் இந்த படத்தில் இடம் பிடித்த என் பேரு படையப்பா என்ற பாடல் வரிகளில் ரஜினியின் இளமைக்காலத்தை சுட்டி காட்டக் கூடிய குழந்தையின் முகம் ஒன்று காட்டப்படும். அந்த குழந்தை யார் என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

படையப்பா பாடலில் வரும் குழந்தையா இது..

படையப்பா திரைப்படமானது ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளி வந்த ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆகும்.

இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த இந்த திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாகவும் ஒரு மைல் கல்லாகவும் அமைந்தது என்று சொல்லலாம்.

கே எஸ் ரவிக்குமாருக்கும் ரஜினிகாந்த்க்கும் இடையே ஒரு நட்பை உருவாக்க இந்த படம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தான் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களாக மாறினார்கள்.

இதனை அடுத்து கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். ஆனால் இந்த படமானது இவர்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

அட இப்ப பிரபல நடிகையா?

இந்நிலையில் படையப்பா படத்தில் இடம் பிடித்த என் பேரு படையப்பா இள வட்ட நடையப்பா என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட பாடல்களில் ஒன்றாக விளங்கியது.

இந்த பாடல் வரிகளில் பாசமுள்ள குழந்தை அப்பா என்ற வரிகள் இடம் பிடித்திருக்கும். முடிந்தால் நீங்கள் அதை ஒரு முறை பாடி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

அப்படி குழந்தை அப்பா என்று வரும் வரிகள் வரும் போது விசுவலாக ஒரு சிறு குழந்தையின் முகத்தை காட்டி இருப்பார்கள். அதன் பிறகு தான் ரஜினியின் முகம் வரும்.

யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போவீங்க..

என்ன பாடலின் இடையில் வரும் குழந்தை தற்போது சீரியல்களில் கலக்கி வரும் மிகச்சிறந்த ஹீரோயினியாக வளர்ந்து இருக்கிறார் அவர் தான் ஹேமா பிந்து.

ஹேமா பிந்து தற்போது பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும்.

இதனை அடுத்து ஹேமா பிந்துவா அந்த குழந்தை என்று ரசிகர்கள் அறிந்து கொண்டதை அடுத்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version