ஆத்தாடி.. எத்த தண்டி..! – கொசுவலை உடையில்.. கொசுறு வைக்காம காட்டும் மிருணாளினி ரவி..!

நடிகை மிருணாளினி ரவி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார் இவர் தற்சமயம் மாமா மச்சீந்திரா எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை மிருணாளினி ரவி இவர் டப்ஸ்மாஷ், மியூசிக்கலி போன்ற சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவர். இந்த காலத்தில் ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற சமூக வலைதளங்கள் இருப்பதற்கு முன்னதாகவே இவர் டப்மேஷ் மியூசிக்கலி போன்ற ஆப்கள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானவர்.

இதன் மூலமே இவரது புகழ் வெளிச்சத்திற்கு வந்தது. இன்றைய கால சூழ்நிலையில் நிறைய இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் ரீல்ஸ் ,ஷார்ட்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் தங்களின் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

இது போலவே மிர்ணலினி ரவியும் டப்ஸ்மாஷ் மூலம் அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்றார்.பிறகு இவர் மக்களிடையே பிரபலமானதால் தமிழ் படங்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019 ஆம் ஆண்டு ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் திரைப்படத்தில் முதல் முதலாக அறிமுகமானார் மிர்ணலினி இந்த படத்தின் மூலமே நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மேலும் இவருக்கு ‘கட்டலகொண்டா கணேஷ்’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடனமாடி தெலுங்கு சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவிலும் இவர் பிரபலமானார்.

மேலும் ‘சாம்பியன்’ எனும் திரைப்படத்தில் தமிழ் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்திலும் தனது திறமையை நன்றாக வெளிப்படுத்தி வந்தார் மிர்ணலினி மேலும் இனிமை, எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா போன்ற தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இந்நிலையில் மிர்ணலினிக்கு தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவர் படுத்துக்கொண்டு தனது முன்னழகையும் பின்னழகையும் காட்டியவாறு ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார்.இது சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …