ஒரே படத்துல உலக கவனத்தை ஈர்த்த மாஸ் ஹீரோ.. போட்டோவில் இருக்கும் குட்டி பையன்டா யாருன்னு தெரியுதா?

திரை உலகில் இவ்வளவு வேகத்தில் எப்படி ஒரு நடிகர் உலக கவனத்தை ஈர்த்து மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்திருப்பாரா? என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒரு மாபெரும் சகாப்தமாய் திகழும் நடிகர் தனது ஒரு படத்தின் மூலமே மொத்த சினிமா உலகையும் தன் பக்கம் கவர்ந்தவர்.

 

அப்படிப்பட்ட பிரபல நடிகரின் சிறு வயது போட்டோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் அட இந்த போட்டோவில் இருக்கும் சின்ன பையன் இவர்தானா? என்ற ஆச்சிரியத்தை பலர் மத்தியிலும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மாஸ் ஹீரோ யார் என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

ஒரே படத்துல உலக கவனத்தை ஈர்த்த மாஸ் ஹீரோ..

திரை உலகில் ஒரு திரைப்படத்தில் ஆவது நடித்து தங்களது பெயரை ரசிகர்களின் மத்தியில் பதிவு செய்து விடமாட்டோமா என்று தவித்து வரும் பல்லாயிரக்கணக்கான நடிகர்களின் மத்தியில் ஒரே படத்தில் நடித்து உலக கவனத்தை ஈர்த்த மாஸ் ஹீரோ தான் இந்த புகைப்படத்தில் குழந்தையாக காட்சி அளித்திருக்கிறார்.

நீங்கள் இந்த புகைப்படத்தை உற்றுப் பார்த்தால் அந்த பிரபல மாஸ் ஹீரோ யார் என்பது உங்களுக்கு தெரிகிறதா? என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இதை அடுத்து இணையத்தில் வைரலாகி இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து அந்த பிரபல நடிகர் யார் என்று பலரும் தற்போது தேடி வருகிறார்கள்.

அந்த நடிகர் யார் என்று கண்டுபிடிக்க சில குளுவ்வை உங்களுக்கு நான் கொடுக்கிறேன் உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

இந்த நடிகர் கன்னட சினிமாவில் ஒரு மிகப்பெரிய ராக்கிங் ஸ்டார் ஆக நடித்து வருகிறார். இவர் படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் வெற்றியை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் அதிகளவு வசூலையும் வாரி கொடுத்துள்ளது.

போட்டோவில் இருக்கும் குட்டி பையன்டா..

இந்த நடிகர் 2008-ஆம் ஆண்டு வெளிவந்த மோகின மனசு என்ற படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகம் ஆனதை அடுத்து இது வரை சுமார் 21 திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு பெரிய ரசிகர் படையை வைத்திருக்கிறார்.

மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டு உலக அளவில் மெகா ஹிட் அடித்த திரைப்படமான கேஜிஎப் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்த நடிகர் தான் இந்த குழந்தை.

 

இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இந்த குழந்தை தான் நடிகர் யாஷ். அவர் இந்த படத்தில் நடித்ததை எடுத்து ஒரு மிகப்பெரிய திருப்புமுனை அவர் வாழ்க்கையில் ஏற்பட்டது.

யாருன்னு தெரியுதா?

மேலும் யாஷ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படத்திற்கு கன்னட மொழி ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மாநிலங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து ஒரு பேன் இந்திய நடிகராக மாறினார்.

இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பகுதி வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரி தந்தது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் தற்போது கே ஜி எஃப் சாப்ட்வேர் 3 படத்திற்காக ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

இந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த படத்தின் மூன்றாம் பகுதி வெளிவருமா? என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். இதை அடுத்து இந்த புகைப்படமானது தற்போது இணையங்களில் வேகமாக பரவி யார் குழந்தையாக இருந்த போது எப்படி இருக்கிறார். பாருங்கள் என்று அவர்கள் நண்பர்கள் மத்தியிலும் ஷேர் செய்யக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version