SUN TVயை விட்டு ஏன் வெளியேறினேன்.. இனிமே கூப்டாலும் போக மாட்டேன்.. தொகுப்பாளர் விஜய் சாரதி ஓப்பன் டாக்..!

90-களில் சன் டிவி உதயமான சமயத்தில் விஜய சாரதியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அற்புத தொகுப்பாளர் விஜய சாரதி ஏன் தற்போது மீடியாவில் தலை காட்டாமல் இருக்கிறார் என்பது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

திரையுலகை சார்ந்த பல முக்கிய நபர்களையும் பிரபலமான நபர்களையும் பேட்டி எடுத்த இவர் தற்போது எந்த ஒரு மீடியாவிலும் பார்க்க முடியாமல் இருக்கிறார் இதற்கு என்ன காரணம் தெரியுமா.

தொகுப்பாளர் விஜயசாரதி..

சன் லைப் என்ற சேனல் ஆரம்பிப்பதற்கே விஜயசாரதி தான் மிகவும் முக்கியமான காரணம் என்று சொல்லலாம். அந்த வகையில் சன் டிவியில் காலையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

மேலும் அதிகாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆலய வழிபாடு, ராசிபலன் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சன் டிவியில் இன்று வரை ஒளிபரப்ப உறுதுணையாக இருந்தவர் விஜய சாரதி.

இது போன்ற நிகழ்ச்சிகளை சன் டிவியில் ஒளிபரப்ப வேண்டும் என்ற ஐடியாவை சன் டிவியின் எம்டி இடம் சொன்ன விஜய சாரதி.

இதனை அடுத்து அந்த நபர் மேல் இடத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் இது போன்ற ப்ரோக்ராம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

எனினும் விடாப்பிடியாக விஜய சாரதி இந்த ஐடியாவை நேரடியாக கலாநிதி மாறன் இடம் சொன்னதை அடுத்து இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சன் டிவியில் ஒளிபரப்பானது. அத்தோடு ஒரு மாதத்திற்கு பிறகு விஜய் சாரணியை அழைத்து ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறார் கலாநிதி மாறன்.

சன் டிவியை விட்டு வெளியேறியதற்கான காரணம்..

அந்த மீட்டிங்கில் விஜய் சாரணியை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் யாரும் கை வைக்க வேண்டாம் என்று சொன்னதை அடைத்து அடுத்து பலரும் திகைத்து விட்டார்கள்.

அத்தோடு விஜய சாரதி பேசும்போது இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக உள்ளது என்று சொன்னதோடு அதற்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் டூப் போன்ற நிகழ்ச்சிகள் நீங்கள் அழைத்தார் போவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

கூப்பிட்டாலும் போக மாட்டேன் ஓபன் டாக்..

சரக்கு பதில் அளித்து பேசிய சாரதி கண்டிப்பாக என்னை கூப்பிட மாட்டார்கள் அப்படி கூப்பிட்டாலும் நான் போகமாட்டேன் நானே தான் சன் டிவியை விட்டு வேண்டாம் என்று வெளியே வந்து விட்டேன் எனக்கும் அவர்களுக்கும் எந்த ஒரு சச்சரவும் இல்லை என்று ஓபனாக பேசியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version