அட.. ச்ச்சீ.. தோளில் இருந்து செவியை கடித்த விஜய் டிவி.. கமுக்கமாக கமல் பார்த்த வேலை..!

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ரியாலிட்டி ஷோகளில் ஒன்றாக திகழும் பிக் பாஸ் இது வரை 7 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது எட்டாவது சீசன் குறித்து தகவல்கள் வேகமாக இணையங்களில் வெளி வந்து உள்ளது.

மேலும் இந்த ஏழு சீசங்களையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி ஆண்டவர் பேசி அசத்திய பேச்சுக்கள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

அட.. ச்ச்சீ.. தோளில் இருந்து செவியை கடித்த விஜய் டிவி..

இந்த பிக் பாஸ் சீசன் ஏழு வரை ஆண்டவர் சின்னத்திரையில் தோன்றி வேட்டையை ஆரம்பிக்கலாமா? என்று கேட்கும் போதே ரசிகர்களின் பெருத்த கரகோஷத்தோடும் விசில்களும் தெரிந்து விளையாடும் அந்த அளவுக்கு நேர்த்தியான முறையில் இந்த ஷோவை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் எட்டு ஆண்டவர் தொகுத்து வழங்க மாட்டார் என்ற விஷயங்கள் வெளி வந்து அடுத்து யார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற ரீதியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் ஏன் பிக் பாஸ் எட்டு சீசனைத் தொகுத்து வழங்காமல் கமுக்கமாக கமல் நகர்ந்துவிட்டார் என்ற பேச்சு அதிகரித்துள்ளது.

ஏழு சீசன் வரை கமலுக்கு தேவையானதை செய்து கொடுத்த விஜய் டிவி எட்டாவது சீசனில் அவரை கை கழுவ என்ன காரணம் என்ற விஷயத்தை நீங்கள் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்.

மேலும் இதுவரை ஏழு சீசங்களைத் தொகுத்து வழங்கும் வரை கமலை பக்குவமாக பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி தோளில் இருந்து செவியை கடித்ததால் தான் கமல் இந்த முடிவு எடுத்தாரா என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கமுக்கமாக கமல் பார்த்த வேலை..

நடிகர் உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பல கோடிகளை கொட்டிக் கொடுத்த விஜய் தொலைக்காட்சி ஒரு கட்டத்தில் இந்த ஒரு நிகழ்ச்சிக்காக இவ்வளவு கோடிகளை கொட்டிக் கொடுக்க வேண்டுமா? என்று பட்ஜெட் போட ஆரம்பித்தது.

அதைக் கூடி ஒருபுறம் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதைவிட தோளில் இருந்து செவியை கடிக்க கூடிய வகையில் கமலை அடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கினால் டிஆர்டி எகிரும் என்ற ரீதியில் உலக நாயகனை வைத்துக் கொண்டே மற்ற நபர்களை தேட ஆரம்பித்தார்கள்.

எந்த விஷயம் எப்படியோ உலகநாயகனின் காதுகளில் செல்ல இனி வேலைக்கு ஆகாது என்று மனதில் முடிவு செய்துவிட்டு ஏஐ படிப்புக்காக வெளிநாடு செல்வதாக சொல்லி கமுக்கமாக இடத்தை காலி செய்திருக்கிறார் கமல்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி காட்டு தீ போல பரவி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version