திருமணமே செய்யாமல் வாழும் நடிகை நக்மா.. கட்டம் கட்டி சீரழித்த பிரபலங்களின் ரகசியம்..!

பொதுவாகவே தமிழ் திரையுலகில் வடக்கில் இருந்து இறக்குமதி ஆகும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். சற்று ஓவராகவே ஜொள்ளு விடக் கூடிய ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு இருக்கும். அந்த வகையில் நடிகை நக்மா வடக்கில் இருந்து வந்து தென்னகத்தை ஆண்டவர் என சொல்லலாம்.

இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகை நக்மா பற்றிய சில உண்மையான ரகசியங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை நக்மா..

தமிழ் சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரங்களோடு நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கும் நடிகை நக்மா பிரபல நடிகரோடு உறவு கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் பிரபல கிரிக்கெட் வீரரோடும் கிசுகிசுக்கப்பட்டவர்.

இதையும் படிங்க: நடிகை மீனா குறித்து பலரும் அறியாத ரகசியங்கள்..!

தற்போது 47 வயதை எட்டிப் பிடித்திருக்கும் நக்மா இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிரபுதேவா உடன் இணைந்து நடித்த காதலன் படம் தான் இவரது முதல் படமாக இருந்தது. பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்திய இவர் தமிழ் மொழியிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோடு இணைந்து பாட்ஷா திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது.

திருமணமே செய்து கொள்ளாமல்..

மேலும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து ரகசிய போலீஸ் படத்தில் படு நெருக்கமான காட்சிகளில் நடித்த அவருக்கும் இவருக்கும் சம்திங், சம்திங் என்ற கிசுகிசுக்கள் பரவியது.

இதனை எடுத்து நவரச நாயகன் கார்த்திக்கோடு இணைந்து மேட்டுக்குடி, பிஸ்தா போன்ற படங்களில் இவர்கள் இருவரும் நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி பத்தி பலரும் பல வகைகளில் பேசியிருக்கிறார்கள்.

கட்டம் கட்டி சீரழித்த பிரபலம்..

திரைப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து அரசியல் வாய்ப்புகளை தேடி அதில் களம் இறங்க ஆரம்பித்த இவர் காங்கிரஸில் சேர்ந்து மக்கள் பணி ஆற்ற மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.

அடுத்து பிரபல கிரிக்கெட் வீரரான கங்கோலியோடு இவர் நெருக்கமாக இருந்ததை அடுத்து இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவியதை அடுத்து அந்த சமயத்தில் கங்குலி கிரிக்கெட் ஆட்டத்தில் பெரிய அளவு சோபிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆட்டம் பாதித்ததை குறித்து பத்திரிகைகளில் வெளி வந்த செய்திகள் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியதாக நக்மாவே பகிர்ந்து இருக்கிறார். அடுத்து எங்களது நட்பு மனம் சார்ந்த விஷயம் தான் மற்ற படி மற்றவர்கள் நினைப்பது போல் அல்ல என்று சொல்லி இருவரும் பிரிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: திரையில் தான் காமெடி பீசு.. நிஜத்தில் காம பிசாசு.. காமெடி நடிகர் குறித்து நடிகை அர்ச்சனா பகீர் தகவல்..!

இதனை அடுத்து சரத்குமாரோடு நெருக்கம் காட்டி வந்த நக்மாவின் விஷயம் சரத்குமாரின் வீட்டுக்கு தெரிந்து மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததை அடுத்து நடிகர் சரத்குமார் நக்மாவை விட்டு பிரிந்தார்.

இதனை அடுத்து ரவி கிஷனுக்கு காதல் வலை வீசிய நடிகை நக்மா அவரும் விலகி ஓட இனி மேல் யாரையும் காதலிக்கப் போவதில்லை. கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உறுதியானதை அடுத்து தான் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இவ்வளவு நடிகர்கள் கட்டம் போட்டு நக்மாவை ஏமாற்றியதை அடுத்து காதல் ஏமாற்றங்கள் தான் இந்த விரக்திக்கு காரணம். எனவே தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற விஷயம் தற்போது இணையம் முழுவதும் பரவி பேசும் பொருளாகி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version