இதனால் தான் நயன்தாரா கர்ப்பமாக முடியாமல் போனதா..? வெளிச்சத்திற்கு வந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இப்பொழுது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக நயன்தாரா இருந்து வருகிறார். நயன்தாரா குறித்து எல்லா காலங்களிலும் சர்ச்சைகள் என்பது இருந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன.

நயன்தாராவிற்கு திருமணமான பொழுது அவர் வழக்கமான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார். அப்பொழுது அது அதிக சர்ச்சையானது. ஆனால் அது திரை துறையில் நடிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் நயன்தாரா இப்படியான முடிவை எடுத்தார் என்று கூறப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு வந்த சர்ச்சை:

இந்த நிலையில் அப்பொழுதே பயில்வான் ரங்கநாதன் இது குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்திருந்தார். அதாவது திருமணத்திற்கு முன்பே நயன்தாராவின் கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டது. அதனால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது.

எனவேதான் வாடகை தாய்முறையில் பெற்றுக் கொண்டார் என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் சமீபத்தில் செம்பருத்தி டீ குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் நயன்தாரா.

அந்த பதிவில் செம்பருத்தி பல காலமாகவே ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு மூலிகையாகும். செம்பருத்தி டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறையும் இரத்த அழுத்தம் சரியாகும் என்று பல ஆரோக்கிய நன்மைகளை அடுக்கி இருந்தார் நயன்தாரா.

செம்பருத்தி டீ பிரச்சனை:

இதனை பார்த்த மருத்துவர் ஒருவர் இந்த செய்திகள் தவறு என்று இதற்கு பதில் கொடுத்து இருந்தார். செம்பருத்தி டீ நன்றாக இருக்கிறது என்று கூறி அதோடு நயன்தாரா நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. ஆனால் அவர் செம்பருத்தி டீ குறித்து நிறைய தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்.

செம்பருத்தி டீ உடலுக்கு நன்மை பயக்கும் என்று எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் கிடையாது. எனவே இந்த மாதிரி நயன்தாரா பதிவு போடுவது தவறு என்று அவர் கூறியிருந்தார். மேலும் அவர் கூறும் பொழுது செம்பருத்தி டீ யை தொடர்ந்து குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும்.

அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தார் இந்த நிலையில் நடிகை நயன்தாரா தொடர்ந்து செம்பருத்தி டீயின் காரணமாகதான் அவருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாமல் போனதா?.

அதனால்தான் அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டதா என்று இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் கூறும் பொழுது நயன்தாராவின் இந்த பதிவு மூலமாக அவருடைய ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன என்று புது வதந்தியை கிழப்பி விட்டு இருக்கின்றனர் இது இணையத்தில் மேலும் புகைச்சலை கிளப்பி இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version