ஹீரோயினி மாதிரி இருக்கும் மகளை ஏன் சினிமாவில் அறிமுகப்படுத்தல.. யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த கவுண்டமணி…!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பவர் நடிகர் கவுண்டமணி.

இவர் 1960 முதல் 2000 வரை பல்வேறு திரைப்படங்களில் பல்வேறு நடிகர்களுடன் சேர்ந்து குணசித்திர நடிகர் ஆகவும், காமெடி நடிகராகவும் நடித்து மக்கள் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்.

இதையும் படியுங்கள்: நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு இது.. நடிகை சீதா வேதனை..!

குறிப்பாக நகைச்சுவை நடிகர் செந்தில் உடன் சேர்ந்து இவர் செய்த கலாட்டாக்கள், காமெடிகள் உள்ளிட்டவை இன்றளவும் பிரபலமாக இருந்தது வருகிறது.

நடிகர் கவுண்டமணியின் காமெடி என்றாலே அதில் முற்போக்கு சிந்தனை வெளிப்படையாக தெரியும். ரசிகர்கள் கவனத்தில் கொண்டுவர விதவிதமான வேடங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கொங்கு தேசத்திலிருந்து சென்னைக்கு வந்தார் கவுண்டமணி.

இவர் பல வித விதமான கேரக்டரல்களை விதவிதமான ரோல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

இதையும் படியுங்கள்: எகிறி அடிக்கும் சிறகடிக்க ஆசை TRP… நடிகர், நடிகைகளின் சம்பளம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!

ஆரம்பத்தில் நாடங்களில் சின்ன சின்ன நூல்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவில் கால் பதித்து தனக்கான இடத்தை மிகவும் ஆணித்தரமாக பிடித்து விட்டார் என்று சொல்லலாம்.

தொடர்ந்து இரண்டு தலைமுறைகளாக ரசிகர்களை ரசிக்க வைத்து வரும் இவரது பேச்சும் உரையாடல்களும் மக்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இதுவரை சுமார் 450 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். வில்லன் குலச்சித்திர வேடம் நகைச்சுவை நடிகர் இப்படி பல்வேறு ரோல்களில் சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் கவுண்டமணியின் பார் மகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஹீரோயின் தோற்றத்தில் இருப்பதால் அவரை ஏன் நடிக்க வைக்கவில்லை என கேட்டதற்கு?

அவரது பதில் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ஒரு பக்கம் என்னை பற்றி சிரிச்சாலும் மறுபக்கம் உருவ கேலி செய்கிறேன், எட்டி உதைக்கிறேன் என பல சர்ச்சைகளில் மன உளைச்சல்கள் இருக்கிறது.

இதையும் படியுங்கள்: நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..!

ஆனால், என் மகளின் வாழ்க்கை அப்படி இருக்கக்கூடாது என நினைக்கிறன். அவள் கல்யாணம் பண்ணி அடையாறு புற்றுநோய் காப்பகத்தில் அவளும் அவள் கணவரும் நிம்மதியாக இருக்காங்க.

அவங்க சினிமாவில் வரவே மாட்டாங்க தயவு செஞ்சு விட்டுடுங்க என கவுண்டமணி கூறினாராம். தற்போது அவரது மகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version