பட வாய்ப்புக்காக பிரியா பவானி ஷங்கர் செய்த கேவலம்..? இப்படியும் சம்பாதிக்கனுமா..? ரசிகர்கள் ஷாக்..!

திரை உலகில் தற்போது இளம் நடிகைகளின் வரத்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளின் பலரும் வெள்ளித்திரையில் ஹீரோயினியாக வலம் வருகிறார்கள்.

அந்த வகையில் 1990-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி பிறந்த பிரியா பவானி ஷங்கர் தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக விளங்கியதை அடுத்து தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

நடிகை பிரியா பவானி ஷங்கர்..

நடிகை பிரியா பவானி ஷங்கர் சீரியலில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்தி கல்யாணம் முதல் காதல் வரை எனும் முதல் சீரியலில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் எதிர்பார்க்காத சமயத்தில் 2017-ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த வகையில் 2018-இல் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்ததை அடுத்து மான்ஸ்டர், மாஃபியா சாப்டர் 1, களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மண பெண்ணே, ஹாஸ்டல், யானை, குருதியாட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்திரன், பொம்மை, டி.மான்ட்டி காலனி 2, இந்தியன் 2 என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தமிழில் நடித்து வந்த இவருக்கு தெலுங்கு படத்திலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பையும் உதறித் தள்ளாமல் 2013-ஆம் ஆண்டு ஸ்ருதி என்ற கேரக்டரை ஏற்று கல்யாணம் கமநீயம் எனும் படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து தென்னிந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் அதிகரிக்க சமூக வலைத்தளங்களிலும் அவர்களை மகிழ்விப்பதற்காக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டார்.

பட வாய்ப்புக்காக செய்த கேவலம்..

மேலும் பட வாய்ப்பினை பெறுவதற்காக நடிகை பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய காதலனை இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

மேலும் திருமணம் செய்து கொண்டால் பட வாய்ப்புகள் கிடைக்காது என்ற காரணத்தினால் நடிகை பிரியா பவானி ஷங்கர் இதனை செய்து கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே 35 வயதாகி விட்ட நடிகை பிரியா பவானி ஷங்கர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அதே சமயம் காதலனை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட அவருடன் தான் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இப்படியுமா? சம்பாதிக்கணும் பிரபலம் விளாசல்..

அத்துடன் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பங்களாவில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். நடிகை பிரியா பவானி ஷங்கர் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமே தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தான்.

அப்படி திருமணம் செய்து கொண்டால் உங்களுடைய மார்க்கெட் போய்விடும். பட வாய்ப்புகள் கிடைக்காது என்று பிரியா பவானி ஷங்கரிடம் கூறி அவரை மூளைச்சலவை செய்து திருமணம் செய்து கொள்ளாமல் தடுக்கின்றனர்.

இப்படி நீண்ட நாள் காதலித்து இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

இதனையடுத்து பணம் சம்பாதிப்பதற்காக இப்படியுமா? என்று பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் என்றால் மிகை ஆகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version