வரலட்சுமி தாய்லாந்து திருமணம்.. திட்டம் போட்டு ஏமாற்றிய காதலன்.. அப்பாவுக்காக பழிக்கு பழி..!

நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கு பிறந்த மகள் ஆவார்.

இவர் தமிழ் திரையுலகில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

வரலட்சுமி தாய்லாந்து திருமணம்..

இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படத்தில் மாயா கேரக்டரை பக்காவாக செய்த இவர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழில் அதிகளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து தெலுங்கு படத்தில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இந்நிலையில் மும்பையில் தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலிக்க வந்த வரலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்தோடு நிச்சயதார்த்தம் நடைபெற்று அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையங்களில் வெளி வந்து பேசும் பொருளாக மாறியது.

 

இதனை அடுத்து நேற்று இவர்களது திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. அடுத்து அவருடைய ரிசப்ஷன் சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இதில் பல திரை துறை பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

திட்டம் போட்டு ஏமாற்றிய காதலன்..

இந்நிலையில் தன்னை திட்டம் போட்டு ஏமாற்றிய காதலனை பழிவாங்கவும் தனது அப்பாவை பழிக்குப் பழி வாங்கிய அந்த நபரை பழிவாங்கத் தான் வரலட்சுமி மும்பையைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டு சரியான பதிலடியை தந்து இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் கூறியிருக்கும் விஷயம் இணையங்களில் பரபரப்பாகிவிட்டது.

அப்படி தனது அப்பாவுக்காக வரலட்சுமி யாரை பழிக்குப் பழி வாங்கினார். தன்னை திட்டம் போட்டு ஏமாற்றிய அந்த காதலன் யார்? என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

 

நடிகர் சரத்குமாரை நடிகர் சங்க பதவியில் இருந்து நீக்கி இன்னும் சொல்லப்போனால் அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்து நீக்கி உத்தரவிட்டார் பிரபல நடிகரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் முன்னாள் காதலனும் ஆன நடிகர் விஷால்.

அப்பாவுக்காக பழிக்கு பழி..

நடிகர் சங்க தேர்தலின் போது சரத்குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார் நடிகர் விஷால். மேலும் சரத்குமார் பழி வாங்கவே நடிகை வரலட்சுமி சரத்குமாரை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்பது போல பேச்சுக்களை உருவாக்கி கடைசியில் நடிகை வரலட்சுமியை கழட்டி விடுவதற்கு திட்டமிட்டு இப்படியான விஷயங்களை செய்திருக்கிறார் நடிகர் விஷால் என்று பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகர் வரலட்சுமி தாய்லாந்தியில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தன்னுடைய அப்பாவான சரத்குமாரை நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து என்ற நிலையில் இருந்து நீக்கிய விஷாலை பிரேக் அப் செய்தார்.

அவரை பழிவாங்கும் விதமாகவே தற்போது வேறு ஒருவரை காதலித்து பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் வரலட்சுமி சரத்குமார் என்று பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் சமீபத்தில் தன்னுடைய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

இதனை அடுத்து எந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் இந்த காதலுக்குள் இவ்வளவு பெரிய விஷயம் இருப்பதை எங்களுக்கு இது வரை தெரியவில்லையே அதை ஓபன் ஆக தமிழா தமிழா பாண்டியன் கூறியதை அடுத்து கெதி கலங்குகிறது சொல்லி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version