மிரள வைக்கும் வரலட்சுமி திருமணம்..! கை மாறிய பல்லாயிரம் கோடி..! ஏக்கத்தில் தவிக்கும் முன்னணி ஹீரோ..!

வாரிசு நடிகராக வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே அவருக்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வந்த போதும் கூட சரத்குமாரின் மகள் என்பதால் அதை பயன்படுத்தி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்றார் வரலட்சுமி.

அதனை தொடர்ந்து மக்களும் ஒரு வழியாக அவரை நடிகையாக ஏற்றுக் கொண்டனர். அதற்கு இயக்குனர் பாலா முக்கிய காரணம் என்று கூறலாம். இப்படியான ஒரு அங்கீகாரம் வரலட்சுமி சரத்குமாருக்கு கிடைத்தது.

வரலட்சுமி சரத்குமார் திருமணம்:

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் சமீபத்தில் கோலாகலமாக நடந்தது. தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடத்தும் திருமணம் போல பெரிய பொருட் செலவில் இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து தமிழா தமிழா பாண்டியன் சில சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது விஷாலின் தந்தை ஏற்கனவே சரத்குமாரை வைத்து ஒரு திரைப்படம் எடுத்தார்.

அந்த திரைப்படம் ஒழுங்காக ஓடவில்லை தோல்வி அடைந்தது. இதற்காக சரத்குமார் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தார். அதனை தொடர்ந்து விஷால் வரலட்சுமியை காதலித்து ஏமாற்றினார்.

பின்னால் உள்ள காரணம்:

விஷாலின் அப்பாவிற்கு சரத்குமார் தெரியாமல் செய்த தவறுக்கு தெரிந்து பழி தீர்த்தார் நடிகர் விஷால். அதற்குப் பிறகு நடிகர் சங்கம் தொடர்பான விஷயங்களிலும் விஷாலுக்கும் சரத்குமாருக்கும் தொடர்ந்து பிரச்சனைகள் இருந்து வந்தது.

இந்த நிலையில் தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை வெளிக்காட்டுவதற்காக சரத்குமார் தற்சமயம் மிகவும் பெரிதாக தனது மகள் திருமணத்தை நடத்தி இருக்கிறார் என்று கூறுகிறார் தமிழா தமிழா பாண்டியன்.

இதற்காக எப்படியும் 10 முதல் 30 கோடி வரை செலவு செய்திருப்பார்கள் அவ்வளவு கோடி செலவு செய்து இந்த திருமணத்தை செய்வதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமா துறையினர் மத்தியில் தங்களுக்கு எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை காட்டுவதற்காகதான்.

உண்மையில் ஒரு நாளைக்கு 30 கோடி அல்லது 40 கோடி செலவு செய்வது சரத்குமாரின் குடும்பத்திற்கு பெரிய விஷயமே கிடையாது அதனால்தான் அவர்கள் அப்படி செலவு செய்து இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள் என்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version