எல்லாமே பச்சையா தெரியுது.. மலமல மும்தாஜ் தோத்துடும் அளவுக்கு குனிஞ்சு குலுங்க வைத்த யாஷிகா..!

தமிழ் சினிமாவிற்கு வந்த வேகத்தில் காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஏனெனில் யாஷிகா ஆனந்திற்கு சினிமாவில் வந்த பொழுது அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் அதனை அவர் பெரிதாக பயன்படுத்திக் கொள்ளாமல் சினிமாவில் இருந்து வாய்ப்புகளை இழந்தார்.

திரைப்படங்களை பொறுத்தவரையில் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் முதல் திரைப்படம் அவர்களது வாழ்க்கையில் பெருm மாற்றத்தை ஏற்படுத்திவிடும் ஒருவேளை முதல் திரைப்படம் தவறாக தேர்ந்தெடுத்து விட்டாலும் கூட அடுத்து தேர்ந்தெடுக்கும் திரைப்படமாவது நல்ல திரைப்படமாக இருந்து விட வேண்டும்.

கதை தேர்ந்தெடுப்பு:

உதாரணத்திற்கு நடிகை அமலா பால் சிந்து சமவெளி மாதிரியான திரைப்படத்தில்தான் ஆரம்பத்தில் நடித்தார். பிறகு மைனா, தெய்வ திருமகள் மாதிரியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் காரணமாக நல்ல கதாநாயகியாக மாற முடிந்தது.

ஆனால் யாஷிகா ஆனந்தை பொறுத்தவரை அவர் முதன்முதலாக தேர்ந்தெடுத்த திரைப்படமே சர்ச்சையான திரைப்படமாக இருந்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அந்த திரைப்படம் முழுக்க முழுக்க இரட்டை அர்த்தங்களைக் கொண்ட படமாக இருந்தது. மேலும் அதில் கதாநாயகியாக இருந்த யாஷிகா ஆனந்திற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமும் கொஞ்சம் மோசமான கதாபாத்திரமாக இருந்தது.

அந்த திரைப்படம் வெளியான காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் படமாகவே இருந்தது. அதனைத் தொடர்ந்து யாஷிகா ஆனந்தை அதற்கு பிறகு ஒரு கதாநாயகியாக பெரும்பாலான ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

தொடர்ந்து தோல்வி:

தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்களும் அவ்வளவாக சிறப்பான திரைப்படங்களாக இல்லை. அதற்கு பிறகு அவர் நடித்த ஜோம்பி மாதிரியான எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெரிதாக வெற்றி பெறும் திரைப்படங்களாக இல்லை.

வெற்றி பெறவில்லை என்றாலும் கூட படத்தின் கதை சிறப்பாக இருந்தது என்று சொல்லும் அளவிற்கு கூட எந்த திரைப்படமும் அமையவில்லை. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் தற்சமயம் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நடிகையாகதான் யாஷிகா ஆனந்த் இருந்து வருகிறார்.

இருந்தாலும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி அதிக கவர்ச்சியுடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் யாஷிகா ஆனந்த். தற்சமயம் அது போதாது என்று கவர்ச்சி வீடியோக்களை வெளியிட துவங்கியிருக்கிறார்.

சமீபத்தில் அப்படி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது. மேலாடை உள்ளாடை என அனைத்தையும் பச்சை நிறத்தில் அணிந்து கொண்டு சாக்லேட் திரைப்படத்தில் வரும் மும்தாஜை ஓரம் கட்டும் அளவிற்கு ஆட்டம் போட்டு உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். இவ்வளவு கவர்ச்சியுடன் அவர் நடனம் ஆடி இருக்கும் அந்த வீடியோதான் தற்சமயம் வைரலாகி வருகிறது

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version