“மொரட்டு கட்ட.. வெறும் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்..” – மிரள விடும் “யாரடி நீ மோகினி” ஸ்ருதி செல்வம்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் யாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருதி செல்வம்.

அதனைத் தொடர்ந்து தாழம்பூ, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட நடிகையாக உருவெடுத்தார். அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் இந்தி மற்றும் தமிழில் இரண்டையும் கலந்து பேசும் பெண்ணாக சிம்ரன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி இணையவாசிகள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது.

பிரபல நடன இயக்குனர் சாண்டி நடிகராக ஹீரோவாக அறிமுகமான 3.33 என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகை ஸ்ருதி செல்வம். இப்படி சினிமா சீரியல் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் இவர் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியீடு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. முன்னதாக சீரியலில் நடிக்கும்போது சினிமாவில் நடிக்கும் ஆசை உடன் இருந்த இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக இருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வரவேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தவராக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகு களை எடுப்பது காட்டுவதில் கை தேர்ந்தவராக இருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது நீல நிறத்தில் இறுக்கமான பேன்ட் அணிந்து கொண்டு தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய இவர் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam