மொரட்டு கட்ட.. வாளிப்பான உடம்பை காட்டி.. வயசு பசங்களை வளைத்த யாஷிகா ஆனந்த்…!

அடியே பார்க்கும்போதே மனது சொக்கி உன்னை சுற்றி போகுதே என்று சொல்லும்படியாக இருக்கக்கூடிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு புத்தாண்டு கொண்டாடிய களிப்பில் எக்கச்சக்க கிளாமரை எல்லை மீறி வெளியிட்டு இருக்கும் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கவர்ச்சி கிளிக்ஸ் தற்போது இணையத்திலிருந்து இளைஞர்களின் இதயத்துக்கு சென்று விட்டது.

 இந்த அத்து மீறிய கவர்ச்சி புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த இடத்தை அப்படியே தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மத்திய பிரதேசம் முழுவதும் தெரியும்படி இவர் காட்டி இருக்கும் அந்த போஸ்சை இளைஞர்கள் தவறாமல் பார்த்து வருகிறார்கள். கொஞ்சம் அழகில் இவர் இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவிர்த்து வருகிறார்கள்.

மேலும் கையில் செல்போனை வைத்துக்கொண்டு எதை எடுத்து இருக்கிறார் என்பது கூட தெரியாத அளவு ஒற்றைக் கண்ணால் ரசிகர்களை பார்வையிடும் விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் அவர் காலடியில் தஞ்சம் புகுந்து விட்டார்கள்.

கவர்ச்சி கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து கவர்ச்சியோடு தனது நடிப்புத் திறனையும் காட்டி புகழ்பெற்றவர்.

 இவர் தமிழைப் பொறுத்த வரை துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் பல வந்து சேர்ந்தபோது அதில் பக்காவாக நடித்து ரசிகர்களின் வட்டாரத்தை விரிவு படுத்திக் கொண்டார்.

மேலும் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சில காலங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் உடல் நிலை முன்னேற்றம் அடைந்ததின் காரணத்தால் அதிக அளவு கவனத்தை சினிமாவின் பக்கம் திருப்பி வருகிறார்.

அந்த வரிசையில் முன்பு இருந்ததை விட இப்போது கூடுதல் கவர்ச்சியை காட்டினால் தான் இண்டஸ்ட்ரியில் நிலைத்து நிற்க முடியும் என்ற நினைப்பில் அதீத கவர்ச்சிமிக்க புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிடா விருந்து வைப்பார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்க கூடிய எந்த புகைப்படம் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. ஆசையை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்துக்கு இளசுகள் அனைத்தும் தேவையான லைக்குகளை போட்டு விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam