“யப்பா.. வெயிட் தாங்காம டாப்ஸ் பிஞ்சிடும் போல இருக்கே..” – திமிரும் முன்னழகு.. சூடேற்றும் யாஷிகா ஆனந்த்..!

பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெளியிட்டு தாங்காமல் டாப்ஸ் பிஞ்சிகிட்டு வந்துடும் போல இருக்கு என்று பதறி வருகின்றனர்.

காரணம் அந்த அளவுக்கு டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகைக் காட்டியபடி போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலம் தொட்டு தற்போது வரை கவர்ச்சி நடிகையாகவே அறியப்படும் நடிகை யாஷிகா ஆனந்த் சினிமா இயக்குனர்களும் ஒரு கவர்ச்சி பொம்மையாகவே பார்த்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் நடிகை நமிதா கவர்ச்சி கன்னியாக அறியப்பட்டார். இவருடைய படங்களில் இவர் வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட இவருக்கு நடிப்பே வராது எனவே இவருடைய வாட்டசாட்டமான தோற்றத்தை வைத்து கவர்ச்சி பொம்மையாக மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ஒரு எழுதப்படாத சட்டத்திற்குள் அகப்பட்டிருந்தார் நடிகை நமிதா.

அதேபோல நடிகை யாஷிகா ஆனந்த் அவருக்கு நடிப்பு வராது கவர்ச்சிக்காக மட்டுமே இவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு எழுதப்படாத விதி தற்போது நிலுவையில் இருக்கிறது. இவர்களுடைய அனைத்து படங்களிலுமே இவரை ஒரு கவர்ச்சியை பொம்மையாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

அதற்கேற்றார் போலவே தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளமை இருக்கும் போதே கல்லாவை நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான் என்ற போக்கில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இடையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிய இவர் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் சிகிச்சை மற்றும் ஓய்வு எடுத்துக் கொண்டு தற்போது மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam