உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை யாஷிகா ஆனந்த்..! பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்.,.

திரை துறையில் நுழைவதற்கு முன்பு நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு பஞ்சாப் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் நடக்கும் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் இரண்டு சீசனில் கடந்து கொண்டு ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார்.

நடிகை யாஷிகா ஆனந்த்..

மேலும் இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் பத்தில் குழு தலைவராக செயல்பட்டு இருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 2018-ஆம் ஆண்டு வெளி வந்த இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் கவ்யா கேரக்டரை மிகவும் சிறப்பாக செய்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றார்.

இதையும் படிங்க: சிலுக்கு இன்னும் சாகல டாவ்.. கிளாமரில் பின்னி பெடலெடுக்கும் அனிகா சுரேந்திரன்..!

இதனை அடுத்து அதே ஆண்டு மணியார் குடும்பம், நேட்டா போன்ற படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அத்தோடு 2019-ஆம் ஆண்டு கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்த இவர் 2022 ஆம் ஆண்டு பெஸ்ட் என்ற படத்தில் நடித்து அசத்தினார்.

உடம்பில் ஒட்டு துணி இல்ல..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த் அவ்வப்போது இளைஞர்களிடம் ரகளை செய்யக்கூடிய வகையில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதற்கு காரணம் எப்படியும் சினிமா வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்று துடிப்பில் எடுக்கும் இவர் தனது மேனி அழகை அங்குலம் அங்குலமாக வெளியே தெரியக்கூடிய வகையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

எனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக அளவு ஃபாலோயர்களை வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்பதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் தனியாக காத்திருக்கும்.

அதிர்ந்து போன ரசிகர்கள்..

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க்கலாமா அல்லது பின்ழகை பார்க்கலாமா என்று தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் யாஷிகா ஆனந்த் வெப் சீரியஸ் ஒன்றில் உடம்பில் ஒட்டு துணி இன்றி சில நிமிட காட்சிகளில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் ரசிகர்கள் ஏற்கனவே உடம்பில் போடுகின்ற உடையின் அளவை சிக்கனமாக காட்டி வரும் யாஷிகா தாராளமாக வெப் சீரியலில் காட்டி விடுவார் என்று பேசி இருக்கிறார்கள்.

மேலும் பல நடிகைகள் வெப் சீரியல்களில் ஆர்வம் காட்டி வரக்கூடிய வேளையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான யாஷிகா எந்த முடிவு எடுத்திருப்பது தவறில்லை என்று ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி இருப்பதோடு அந்த வெப் சீரியலை காண ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சித்தார்த்தின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா..? ப்பா.. இப்படியொரு அழகா.. வியக்கும் ரசிகர்கள்..!

மேலும் யாஷிகா நடிக்கின்ற வெப் சீரியல் என்ன என்பது போன்ற கேள்விகளை முன் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வெப் சீரியல் வெற்றியடைந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு தொடர்ந்து வந்து சேர வேண்டும் என்பதை குறிப்பாக உணர்த்திருக்கிறார்கள்.

இதனை எடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் வைரலாக இணையத்தில் மாற்றிவிட்டார்கள். எனவே யாஷிகாவின் ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் சீரியல் பற்றி தான் அதிக அளவு பேசி வருவதோடு அவர் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிக்கின்ற விஷயத்தை கேட்டு அதிர்ந்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version