“படுக்கைக்கு அழைத்த இயக்குனர்.. அதுவும் தன் அம்மாவிடம்..” யாஷிகா ஆனந்த் கூறிய தகவல்..!

இளைஞர்களை தனது கவர்ச்சிகள் கட்டிப் போடக்கூடிய மாபெரும் கவர்ச்சி நாயகியாக திகழும் யாஷிகா ஆனந்த் தற்போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து இருப்பது கடுமையான அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபராக மாறிய யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறமையாலும் கூடுதல் கவர்ச்சியாலும் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறியவர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் கிளாமரான ரசிகர்களை ஒரு பக்கம் ஈர்ப்பது மட்டுமல்லாமல் அதீத கிளாமரில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு அவர்களை எப்போதும் தனது கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் வல்லவர்.

மேலும் விரைவிலேயே தமிழ் திரை உலகில் முன்னணி நாயகியாக மாறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யாஷிகா ஆனந்த் இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக திரையுலகை விட்டு சிறிது காலம் விளங்கி விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து தற்போது உடல் நிலை சரியானதை அடுத்து சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இதனை அடுத்து இவர் அண்மை பேட்டி ஒன்றில் ஒரு பெரிய தமிழ் ஹீரோ அப்பாவாக நினைக்கும் இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதாக கூறியிருக்கிறார். ஆடிஷனுக்கு தன்னை அழைத்திருந்த அவர் ஸ்கிரீன் டெஸ்ட் செய்து விட்டு தனது படங்களை எடுத்த பிறகு வெளியில் என்னை நிற்கக் கூறிவிட்டு அம்மாவிடம் சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.

அந்த விஷயத்தில் தன்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள யாஷிகா சம்மதம் தெரிவித்தால் வாய்ப்பினை தருவேன் என்று கூறியதை அடுத்து மிக அதிக அளவு மன உளைச்சலில் நான் மிகவும் சிரமப்பட்டேன்.

அதுமட்டுமல்லாமல் அந்தப் பெயரை நான் வெளியிட்டால் மேலும் பல தொந்தரவுகள் ஏற்படும் என்று தான் அவரின் பெயரை வெளியிடவில்லை என்று கூறுகிறார்.

மேலும் தன் வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் ஒரு போலீஸ்காரர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததால் அவர் மீது புகார் கொடுத்ததை அடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட நிலையையும் தற்போது பேட்டியில் தெரிவித்து அனைவரையும் ஷாக் ஆகிவிட்டார்.

இதை அடுத்து அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ரசிகர்கள் இப்படி எல்லாம் நடக்குமா? என்று அவர்களுக்குள் கேள்வி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam