“முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..” – முக்கால் வாசி தெரிய.. வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..!

 வளர்ந்து வரும் ஹீரோயின்களின் வரிசையில் ஒருவராக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த் தனது விபத்துக்கு பிறகு தாறுமாறான கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு புது பட வாய்ப்புக்காக கொக்கி போட்டு வருகிறார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது பதிவேற்றி இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் உறைந்து விட்டார்கள்.

 பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆகி இருந்தார்.

 எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் பல பட வாய்ப்புக்களை பெற்ற இவருக்கு இடையில் ஏற்பட்ட விபத்து காரணமாக சில காலம் திரை உலகை விட்டு விலகி இருந்தார். தற்போது உடல்நிலை மேம்பட்டு விட்டவுடன் அதி தீவிரமான முயற்சிகள்  மூலம் புது பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.

 மேலும் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோவில் கும்முனு முன்னழகை காட்டி ரசிகர்களின் ரசனையை கிளறிவிட்டு இருக்கிறார். மேனி நிறத்திற்கு ஈடாக இருக்கக்கூடிய நிறத்தில் வித்தியாசமான மாடல் உடைய அணிந்து சிரித்தபடி இவர் தந்திருக்கும் போஸ்சால் இணையமே அதிர்ந்து விட்டது.

 முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த போட்டோவை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதோடு இவர் கேட்காமலேயே அந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்டை தந்துவிட்டார்கள்.

ஜொலி ஜொலிக்கும் இடையில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருக்கும் எந்த போட்டோஸ் வைரலாக தற்போது இளசுகளின் மனதில் மட்டுமல்லாமல் இணையத்திலும் பரவி விட்டது.

இதை எடுத்து கண்டிப்பாக புதிய பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்.

மேலும் எல்லை தாண்டி இவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விடுவதால் ரசிகர்கள் இரவில் தூக்கத்தை இழந்து விட்டு தவிப்பதாக செய்திகள் வந்துள்ளது.

 மேலும் நெட்டில்சன்களின் ரசனையை இந்த போட்டோக்கள் ஒவ்வொன்றும் பல விதமான எண்ணங்களை அவர்களிடம் கிளப்பி விடுவதால்  அதனை கண்ட்ரோல் செய்ய முடியாமல் தவித்து வருவதாக புலம்பி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version