பாவாடையை கிழித்து.. முன்னழகை அழுத்தி.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..! – ரசிகர்கள் ஷாக்..!

பஞ்சாப் மாடல் அழகியாக திகழ்ந்த யாஷிகா ஆனந்த் தமிழ் திரைப்படத்தில் துருவங்கள் 16 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சிகள் நடக்கும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான  பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்துகொண்டு ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆதரவை பெற்றதோடு தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

 இதனை அடுத்து பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு தேடிவந்தது. அந்த வரிசையில் இருட்டறை படத்தின் மூலம் பாப்புலர் ஆனார் எனக் கூறலாம்.

சினிமாவில் வளர்ந்து வரும் போது இடையில் ஏற்பட்ட கார் விபத்து காரணமாக சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் அதிக அளவு வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டவிழ்த்த கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் பக்கம் இழுத்ததோடு சினிமா வாய்ப்புக்காக கொக்கியும் போட்டார்.

அந்த வரிசையில் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் கருப்பு நிற பிரா அணிந்து மேலே எதுவும் போடவில்லை என்று கேள்வியை எழுப்பது எழுப்புவதற்கு முன்பு டாட்டூ ஒன்றை வரைந்து காட்டியிருக்கிறார்.

 இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் கண்களை கசக்கிய வண்ணம் தொடர்ந்து அந்த போட்டோவை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள் இதனை அடுத்து இந்த போட்டோசுக்கு தேவையான லைக்கை அள்ளி குவித்து விட்டார்கள்.

 மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து டேட்டூ வரையக்கூடிய இடமா? இது என்று கிண்டலாக பேசியிருக்கிறார்கள்.

மேலும் இன்ஸ்டாகிராமில் இதுவரை ஃபாலோ பண்ணக்கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை எட்டு மில்லியனுக்கும் மேல் இருப்பதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் என்று அனைவரும் காத்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

 இதனை அடுத்து இவர் முதுகில் வரைந்து இருக்கக்கூடிய டேட்டூ படத்திற்கு அதிக அளவு கமெண்ட்ஸும் வந்திருப்பதால் அந்த கமெண்ட்ஸ்க்கு சரியான பதிலை இவர் அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்த்தால் தெரிய வரும்.

இது போன்ற கவர்ச்சிகரமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்த வேண்டாம் என்பதை சிலர் வேண்டுகோளாகவும் விடுத்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam