வேணும்னே அதை காட்டி.. குனிஞ்சு குனிஞ்சு ஆட்டம் போடுறியேமா.. யாஷிகா ஆனந்த் மோசமான வீடியோ..!

பஞ்சாப் மாடல் அழகியாக திகழ்ந்த யாஷிகா ஆனந்த் மிகச்சிறந்த திரைப்பட நடிகையாகவும் விளங்குகிறார். இவர் 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து தமிழில் முதல் முதலாக நீச்சல் பயிற்சியாளர் வேடத்தில் நடித்தார்.

இதனை அடுத்து அதே ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொள்ளக்கூடிய அளவு அந்த படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

வேணும்னே அதை காட்டி..

யாஷிகா ஆனந்த் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டிகளை சமாளிக்க அதிக அளவு கவர்ச்சியை காட்ட நினைத்து பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த பாடம் திரைப்படத்தை அடுத்து இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலர் உருவானார்கள்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த மணியார் குடும்பம், நேட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி போன்ற படங்கள் இவரது நடிப்பை மிகச் சிறப்பான முறையில் வெளிப்படுத்திய போதும் இடையில் ஏற்பட்ட விபத்து காரணத்தால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் ஒரு மிகப்பெரிய இடைவெளியை எடுத்துக் கொண்டார்.

 

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்காக அதிகளவு கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது வீடியோக்களை வெளியிடுவது என சமூக ஊடகங்களில் சென்சார் வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கூடுதல் கிளாமர் உள்ள வகையில் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

குனிஞ்சு குனிஞ்சு ஆட்டம் போடுறியேமா..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில் குனிஞ்சு குனிந்தும் ஆட்டம் போடறியேமா என்று கேட்கக் கூடிய அளவு இவர் போட்டு இருக்கும் குத்தாட்டத்தை பார்த்து குற்றால அருவியே திணறிவிட்டது என்று சொல்லலாம்.

திரைப்பட வாய்ப்புகள் இல்லாததை அடுத்து இவர் பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்டதை அடுத்து அதிக அளவு ரசிகர்களின் எண்ணிக்கையையும், instagram பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்ட இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 10 நிகழ்ச்சியில் குழு தலைவராக செயல்பட்டார்.

இந்நிலையில் பின் அழகு அப்படியே தெரியக்கூடிய வகையில் பச்சை நிறத்தில் உடைய அணிந்து பளிங்கி மேனியை பக்குவமாக காட்டி ரசிகர்களின் மனதில் இச்சையை ஏற்படுத்திவிட்டார்.

யாஷிகா ஆனந்த் மோசமான வீடியோ..

மேலும் எடுப்பாக தெரியும் எந்த முன்னழகு எங்கே கீழே விழுந்து விடுமோ என்று யோசிக்க கூடிய அளவு வீடியோவில் அத்திரி புத்திரியாக நடனம் ஆடி அனைவரையும் அதிர விட்டுவிட்டார்.

இது வரை இப்படி ஒரு மோசமான வீடியோவை இவர் வெளியிட்டதே இல்லை தற்போது இது மாதிரியான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் நரம்புகளை புடைக்க வைத்து விட்டார் என்று சொல்லக்கூடிய அளவு இந்த வீடியோவில் போட்டு இருக்கும் ஆட்டத்தால் ஒரு குட்டி சுனாமி ஏற்பட்டு விட்டது.

இந்நிலையில் ரசிகர்களின் ஒட்டுமொத்த ரசனையை ஒன்றாக ஈரத்து இருக்கக்கூடிய இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றிவிட்டார்கள்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அய்யயோ பிடிச்சிருக்கு உன்னை எனக்கு பிடிச்சிருக்கு என்பது போன்ற பாடல் வரிகளை பாடி வருவதோடு பச்சை நிறமே பச்சை நிறமே என்ற பாடல் வரிகளையும் பாடி மெய் மறந்து விட்டார்கள்.

நீங்களும் இந்த குத்தாட்டத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டாயம் கீழிருக்கும் லிங்குக்கு சென்று கிளிக் செய்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version