“கீழ ஒண்ணுமே போடல.. வேணும்னா பாத்துகோங்க..” Zoom போட்டு காட்டும் கிளாமர் விவசாயி யாஷிகா ஆனந்த்..!

பஞ்சாப் மாடல் அழகியான இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படத்திலிருந்து தூக்கலான கிளாமரை காட்டி நடித்த இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது.

இதனை அடுத்து இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைத்த போதும் இடையில் ஏற்பட்ட கார் விபத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் திரை உலகப் பிரவேசத்தை சிறப்பாக செய்து வருகிறார்.

நடிகை யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்தை பொருத்த வரை கவலை வேண்டாம் என்ற படத்தில் தான் 2016 ஆம் ஆண்டு நீச்சல் பயிற்சியாளராக நடித்திருந்தார். எனினும் இவரது இரண்டாவது படமான துருவங்கள் பதினாறு தான் திரை உலகில் முதலாவதாக வெளி வந்தது.

இதனை அடுத்து பாடம் என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் 2018 -ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

மேலும் மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் இரண்டில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பெருத்த அலையை ஏற்படுத்திய இவர் அதே ஆண்டு ஜோடி நம்பர் ஒன் சீசன் 10-ல் கலந்து கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கீழ ஒண்ணுமே போடல வேணும்னா பாத்துக்கோங்க..

விபத்திற்கு பிறகு எப்படியும் திரைப்படங்களில் மீண்டும் முழு மூச்சாக நடித்து முன்னணி நடிகையாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் instagram பக்கத்தில் இவர் தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தவிக்க விடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து என்ன மறந்து போயிட்டாங்களா? கீழே ஒண்ணுமே போடல என்ற கேள்வியை முன் வைத்திருப்பதை அடுத்து சில ரசிகர்கள் நீங்க வேணும்னா பாத்துக்கோங்க.. என்று சொல்லித் தான் அப்படியே முழு மேனி அழகையும் கடைவிரித்து விட்டார்.

இதனை அடுத்து மேனியின் ஒவ்வொரு அழகையும் ஓரக் கண்ணால் பார்த்து ரசித்து வரும் இளசுகள் அனைத்தும் இரவு தூக்கத்தை கெடுத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்தபடி யோசனை செய்து வருகிறார்கள்.

ஜூம் பண்ணி காட்டும் கிளாமர் விவசாயி..

தனது மேனியின் மொத்த அழகையும் ஜூம் போட்டாமல் காட்டு இருக்கும் கிளாமர் விவசாயி யாஷிகா ஆனந்தை பார்வையாலே மேய்ந்து வரக்கூடிய கன்ஸ்யூமராய் ரசிகர்கள் அனைவரும் மாறிவிட்டதை அடுத்து என்ன நடக்குமோ என்று தெரியாமல் இணையம் நடுங்குகிறது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணியை போல பதிந்து விட்டது.

வேறு சில ரசிகர்களும் என்ன விலை கொடுத்தாவது இவரை விலைக்கி வாங்க முடியுமா? என்ற தங்களது ஆசைகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதோடு இனி மேல் இப்படிப்பட்ட புகைப்படங்களை போட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் உங்கள் கண்கள் அந்தப் பகுதியை நோக்கி செல்லும் மேலும் அந்தக் குழியில் விழுந்து விட்டால் உங்களால் எழுந்து இருக்கவே முடியாது.  எனவே சற்று கண்ட்ரோலாக இருப்பது நல்லது என ரசிகர்கள் சிலர் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam