ட்ரெஸ் போட்டிருகீங்களா..? இல்ல உடம்புல வரைஞ்சிருக்கீங்களா..? யாஷிகாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..!

பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகாவை யாரும் எளிதில் மறந்து விட முடியாது.2 கே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவர் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு நல்ல ரீச்சையும் பேமஸையும் பெற்று பிரபலமானார்.

டிரஸ் போட்டு இருக்காங்களா..

ஒவ்வொரு திரைப்படத்திலும் வெவ்வேறு ஆங்கிலில் கிளாமரைக்காட்டி நடித்த யாஷிகா ஆனந்த் 2018 ஆம் ஆண்டு வெளி வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் காவ்யா கேரக்டரை பக்காவாக செய்ததை அடுத்து திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகையாக மாறிவிட்டார்.

இதனை அடுத்து பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வகையில் மணியார் குடும்பம் நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி போன்ற படங்களில் நடித்த இவருக்கு கார் விபத்து ஏற்பட்டதை அடைத்து மீண்டு வந்து தற்போது திரையுலகில் கவனத்தை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

அதனால் தான் என்னவோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்ஸ்டா அதிரக்கூடிய வகையில் உச்சகட்ட கிளாமரில் இருக்கின்ற புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார்.

இல்ல உடம்புல வரஞ்சு இருக்காங்களா..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து டிரஸ் போட்டு இருக்காங்களா? இல்ல உடம்புல வரைஞ்சு இருக்காங்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் இவர் முன் வைத்து விட்டார்கள்.

தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்படும் இந்த புகைப்படத்தில் முன் அழகு, பின்னழகு, இடை அழகு அனைத்துமே எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் சொல்லிவிட்டார்கள்.

அதோடு பச்சை உடையில் இச்சையை மூட்டக்கூடிய வகையில் இவரது ஒவ்வொரு போஷும் உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களும் அதிக அளவு பார்க்கப்படும் இந்த புகைப்படம் இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறி உள்ளது.

யாஷிகாவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..

ஏற்கனவே உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை வெளியிடக் கூடிய இவர் தற்போது இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்தை நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு இனி மேல் இது போன்ற கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏமாற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

இது மட்டுமில்லாமல் புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கும் இவருக்கு இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதால் கட்டாயம் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த புகைப்படம் உள்ளதால் இரவு தூக்கத்தை இழந்து போன இளசுகள் கவிஞர்களாக மாறி அவரது அழகை வர்ணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version