“கேடு கெட்டவ.. மொரட்டுதனமானவ..” அது முழுசா தெரிய.. போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் தன்னுடைய முன்னழகு முழுசாக தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

அதையும் தாண்டி இந்த புகைப்படங்களுக்கு இவர் கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

பிராடி அண்ட் சேஸி ( Braddy and Sassy ) என்று ஆங்கிலத்தில் கேப்ஷன் வைத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். தமிழில் இதற்கு கேடுகெட்ட மற்றும் மொரட்டுத்தனமான என்ற அர்த்தம் வருகிறது.

இப்படி ஒரு மோசமான கவர்ச்சி உடைய அணிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல தான் கேப்ஷன் வைத்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்று அவருக்கு பலரும் உங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து லைக் கொடுத்து வருகின்றனர்.

இன்னும் சிலர் வழக்கம் போல அம்மணியின் உடல் அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு என்றாலும் சம்மதம் என்ற முடிவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகத்தின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Tamizhakam