அந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி… கலாய்த்த ரசிகர்கள்.. யாஷிகா ஆனந்த் கொடுத்த பதிலை பாருங்க..!

இன்றைய காலகட்டத்தில், சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் புகழ் அடைவதை விட, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்படுபவர்களாக இருக்கலாம் என்பதற்கு சில நடிகைகள் உதாரணமாக இருந்து வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் அரைகுறை ஆடைகளில், தனது உடலின் அந்தரங்க பாகங்களை வெளிப்படையாக காட்டி குலுக்கல் நடனம் போட்டு, விஜய் டிவி பார்வையாளர்களை வசீகரபடுத்தியவர்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இனிமே இப்படித்தான், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில படங்களில் யாசியாக ஆனந்த் நடித்தார்.

எனினும் தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த படங்களும் பெரிய அளவில் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பகீரா, இவன்தான் உத்தமன் போன்ற சில படங்களில் நடித்தார்.

அஜித்குமார் மச்சினன்

இதற்கிடையே நடிகை ஷாலினியின் சகோதரர், அஜித்குமாரின் மச்சினன் ரிச்சர்ட் ரிஷி உடன் யாஷிகா ஆனந்த் காதலில் இருப்பதாக ஒரு தகவல் பரவியது.

ஆனால் அவருடன், சில நொடிகளில் என்ற படத்தில் நடிப்பதற்காக யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்தான், சமூக வலைதளங்களில் இருவரும் காதலிப்பதாக ஒரு வதந்தியை கிளப்பியது என்பது பின்னர் தெரிய வந்தது.

கார் விபத்தில்…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தபிறகு, சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த் வாழ்க்கையில் பயங்கர சம்பவமாக, சென்னை ஈசிஆர் ரோட்டில் நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் காரில் சென்ற போது, விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் பயணித்த அவரது நெருங்கிய தோழி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகா ஆனந்துக்கும் உடலில் பல பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் விபத்துக்கு பிறகும் யாஷிகா ஆனந்த் கொள்ளை அழகுடன் இருக்கிறார். தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அவர் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விபத்து நடந்த நிலையிலும், இவ்வளவு அழகாக யாஷிகா ஆனந்த் இருக்கிறார் என்றால், அவர் விபத்தில் ஏற்பட்ட காயங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரிசெய்து, தன் அழகை மேலும் மெருகூட்டி இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ஆனால் அதற்கு பதில் சொன்ன யாஷிகா ஆனந்த், நான் என் உடம்பில் எந்த இடத்திலும், எந்த பாகத்திற்கும் எந்த உறுப்புக்கும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை, என்று பதில் தந்துள்ளார்.

செய்யவில்லை

அந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா என்று கலாய்த்த ரசிகர்களுக்கு, யாஷிகா ஆனந்த் நான் பிளாஸ்டிக் சர்ஜரியே செய்யவில்லை என்று பதில் தந்திருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam