சில நடிகைகள் பெரிய அளவில் படங்களில் நடித்து பிரபலம் ஆகாவிட்டாலும் ஏதேனும் ஒரு விதத்தில், அவர்கள் ரசிகர்களை சென்றடைந்து விடுகின்றனர்.
குறிப்பாக விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோக்கள், டிவியில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகள், சோசியல் மீடியா ஆக்டிவிட்டீஸ் போன்ற விஷயங்களால் ரசிகர்களை அவர்கள் எளிதாக அடைந்து விடுகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய பிரபலம், மக்கள் மத்தியில் கிடைத்து விடுகிறது.
யாஷிகா ஆனந்த்
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சி காட்டி, தாராளமான கிளாமரில் நடித்து இளம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் அவர், அடுத்து துருவங்கள் 16 படத்திலும் நடித்தார்.
தெலுங்கு கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படத்திலும், யோகி பாபு நடித்த ஜாம்பி ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து யாஷிகாவுக்கு கிடைத்தது.
பிக்பாஸ் சீசன் 2
இந்த படங்களில் நடித்தாலும் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத யாஷிகா ஆனந்த், விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 2வில் கலந்துகொண்டு, மக்களுக்கு மத்தியில் மிகவும் பரிசயமான ஒரு நடிகையாக மாறினார்.
ஏனெனில் மாடலிங் துறையில் இருந்து வந்த யாஷிகா ஆனந்த், குட்டையான டவுசர்களும், இடுப்பு வயிறு தெரியும் குட்டை பனியன்களும், பாதி வரை முன்னழகு கும்மென தெரியும் மேலாடையும் அணிந்து, பிக்பாஸ் வீட்டுக்குள் வலம் வந்தார். குலுக்கல் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின் மனங்களை குலுங்க வைத்தார்.
இதன் பிறகு சில படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது.
மோசமான விபத்து
இந்நிலையில், சென்னை கடற்கரைச் சாலையில் யாஷிகா ஆனந்த், தனது தோழிகளுடன் காரில் இரவில் சென்றபோது, மோசமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவானி என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மூன்று மாதங்களுக்கு மேல் படுக்கையில் இருந்த யாஷிகா ஆனந்த் அதன்பிறகு தான் இயல்பு நிலைக்கு திரும்பினார்.
படிக்காத பக்கங்கள்
கோரமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் யாஷிகா ஆனந்த் டபுள் டக்கர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் முன்னணி நாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்தான், வைரமுத்து பாடல் வரிகளும், இசை இரண்டும் கலந்தது தான் பாட்டு, இதை அறியாதவன் அஞ்ஞானி என்று பேசியது சர்ச்சையானது.
படிக்காத பக்கங்கள் படத்தை தொடர்ந்து இவன் தான் உத்தமன், ராஜ பீமா, சிறுத்தை சிவா போன்ற படங்களில் யாசிகா ஆனந்த் நடிக்க உள்ளார்.
கவர்ச்சி கொப்பளித்து
அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி தொடர்ந்து நடித்துவரும் யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி கொப்பளித்து கோர தாண்டவம் ஆடும் தனது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள், குத்தாட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவரை ஹாட் புகைப்படங்களை பார்ப்பதற்கென்று தனியாக ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
ட்ரெஸ் எங்கம்மா…?
தற்போது யாஷிகா ஆனந்த் முன்னழகு மற்றும் பின்னழகை எடுப்பாக தூக்கலாக காட்டி, ஹாட் போட்டோஸ் போஸ்கள் வெகு வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
ட்ரெஸ் எங்கம்மா..? இதை விட குட்டியான ட்ரெஸ் கிடைக்கலையா.. எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி அதிர வைத்த யாஷிகா ஆனந்த் ஹாட் போட்டோஸ் ரசிகர்களின் மனங்களை எகிறி அடித்து வருகிறது.