“என்ன இது அங்கங்க முட்டிகிட்டு இருக்கு..” – யாஷிகாவின் பொட்டியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!

யாஷிகா ஆனந்த் என்றால் கவர்ச்சி கவர்ச்சி என்றால் யாஷிகா ஆனந்த் இப்படித்தான் இருக்கிறது நடிகை யாஷிகா ஆனந்த் ப்ரொஃபைல்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் முரட்டுத்தனமான கவர்ச்சி காட்டி நடித்திருந்த அந்த படத்தில் படு மோசமான காட்சிகளில் நடித்திருந்தார் இத்தனைக்கும் அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது வெறும் 18 தான்.

இதனைத் தொடர்ந்து கவர்ச்சியான வேடங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருடைய முகம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அம்மணியின் கதவை தட்ட யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு விபத்தில் சிக்கி சில காலம் சிகிச்சை பெற்று தற்போது முழு ஆரோக்கியத்துடன் பழைய நிலைக்கு திரும்பி உள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகுகளை ரசிக்க பின்தொடரும் ரசிகர்களின் அவளை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான சூட்கேஸ் களுடன் நின்றுகொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இதென்ன அங்கங்க முட்டிக்கிட்டு இருக்கு என்று அம்மணியின் பொட்டியை கலாய்த்து வருகின்றனர்.

தொடர்ந்து சூடான சினிமா செய்திகளை பெற இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …