முக்கால்வாசிக்கு காட்டியாச்சு… முழு அழகை காட்டி பசங்க தூக்கத்தை கெடுத்த யாஷிகா ஆனந்த்!..

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் அறிமுகமாகும் நடிகைகள் எல்லாம் பெரும் கதாநாயகியாக வேண்டும் என்கிற ஆசையில்தான் வருகின்றனர். ஆனால் அனைவருக்கும் அப்படியான வாய்ப்புகள் கிடைப்பது கிடையாது.

அவர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களே அடுத்து கதாநாயகியாக வளர்ந்து வருவார்களா என்பதை தேர்வு செய்கின்றன. பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கிய அம்சம் இருக்கும் கதை களங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அதன் மூலமாக அவர்கள் எளிதாக பிரபலம் அடைய முடியும்.

முக்கால்வாசிக்கு காட்டியாச்சு

ஆனால் தொடர்ந்து கவர்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை களங்களை தேர்ந்தெடுக்கும் நடிகைகள் அவ்வளவாக வளர்ச்சி அடைய முடிவது கிடையாது. அப்படியான கவர்ச்சி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சினிமாவில் வாய்ப்பை குறைத்துக் கொண்டவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

யாஷிகா ஆனந்த் நடித்த முதல் திரைப்படம் அதிக சர்ச்சைக்கு உள்ளான திரைப்படமாக இருந்தது. இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படம் முழுக்க இரட்டை வசனங்களும் கவர்ச்சி காட்சிகளும் அதிகமாக இருந்தது.

பெரும்பாலும் படம் பார்க்கும் மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் இந்த படம் இருந்தது. இதனை தொடர்ந்து முதல் திரைப்படத்திலேயே அதிக சர்ச்சைக்கு உள்ளானார் யாஷிகா ஆனந்த். அதற்கு பிறகு அவருக்கு வந்த திரைப்பட வாய்ப்புகள் எதுவுமே பெரிய நடிகர்களின் படங்களில் கிடைக்கவில்லை.

முழு அழகை காட்டி

பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற நடிகைகளுடன் பெரிய நடிகர்கள் நடிக்க மாட்டார்கள். இதனாலேயே தொடர்ந்து சின்ன சின்ன திரைப்படங்களிலேயே வாய்ப்புகளை பெற்று வந்தார் யாஷிகா ஆனந்த்.

அதற்குப் பிறகு நடித்த திரைப்படங்களிலாவது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் நடித்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறாத திரைப்படங்களில்தான் யாஷிகா ஆனந்த் நடித்து வந்தார். இப்படியாக இவர் நடித்த ஜோம்பி மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே தோல்வியை கண்டு வந்தன.

யாஷிகா ஆனந்த்:

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் துணை கதாபாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் யாஷிகா ஆனந்த். மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் யாஷிகா. அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரல் ஆகிய வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version