எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. எல்லை மீறிய கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் முதன் முதலில் “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு கவர்ச்சியான ரோல்களில் நடித்ததன் மூலமாக இவர் ஒட்டுமொத்த இளவட்டத்தையும் வசீகரித்து இழுத்தார்.

கவர்ச்சி கன்னி யாஷிகா:

அதை தொடர்ந்து துருவங்கள் 16 , இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா , கழுவி 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான இடத்தை பிடித்தார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் முழுக்க முழுக்க டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட வசனங்களை பேசி ஏடா கூடமான விமர்சனத்திற்கு ஆளாகி இருந்தார்.

இந்த திரைப்படம் அவருக்கு பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தினாலும் அது பெரும் அடையாளமாக பார்க்கப்பட்டு வந்தது.

பிக்பாஸில் யாஷிகா ஆனந்த்:

குறிப்பாக இவர் இளைஞர்களின் மனம் கவர்ந்த கவர்ச்சி கன்னியாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

ஒவ்வொரு திரைப்படத்துக்களும் கிளாமர் கொஞ்சம் கூடுதலாக காட்டி வந்ததாலே யாஷிகா ஆனந்த் என்றாலே கிளாமரான நடிகை என ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார்.

கண்ட்ரோல் பண்ண முடியாமல் திணறும் நெட்டிசன்ஸ்:

இதனால் அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு அதிகம் மவுஸ் இருக்கிறது என்றே சொல்லலாம்.

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது முன்னழகில் முடிச்சு போட்டு எடுப்பாக கட்டியவாறு படு கிளாமரான உடைகள் அணிந்து ஆபாசமாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதனை பார்த்த நெடிசன்ஸ் எல்லோரும் யாஷிகாவின் கவர்ச்சி அழகை பார்த்தால் எங்களால் கண்ட்ரோலே பண்ணவே முடியல.

எல்லை மீறி இப்படி போஸ் கொடுத்தால் நாங்க எங்க போவோம் தாயே? என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version