நோ ட்ரெஸ்… உடம்பு முழுக்க கண்ணாடி பதித்து.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

பெங்களூரைச் சேர்ந்த யாஷிகா கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் செய்வதில் வல்லவர். தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அதிக அளவு வெளியிட்டு மாடலாக மாறினார்.பின் சினிமா வாய்ப்பு வரும்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் இவர் நடித்த இவர் சின்ன வேடத்தில் நடித்த படம்தான் துருவங்கள் பதினாறு என்பதாகும்.

இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மிகவும் கவர்ச்சியை காட்டி நடித்தார். இதன் மூலம் தமிழ் திரை உலகில் கனவுக் கன்னி வரிசைகளில் இவரிடம் பிடித்தார்.

மேலும் இவர் ஜோம்பி, நோட்டா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் எண்ணத்தில் கலந்தார். விஜய் டிவியின் பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இவருக்கு மேலும் புகழை சம்பாதித்துக் கொடுத்தது.

இதற்கெல்லாம் கண் பட்டது போல சில மாதங்களுக்கு முன் இவர் கார் விபத்துக்குள்ளானது. இவரது தோழியான பவானி உயிரிழந்த நிலையில் இவருக்கு எக்கச்சக்கமான காயங்கள் ஏற்பட்டது. அதிலிருந்து சிகிச்சை பெற்று தற்போது தான் மீண்டு வந்துள்ளார் யாஷிகா.

இதனையடுத்து மீண்டும் இவர் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். பழையபடி கவர்ச்சியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்து விடுகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் கண்ணாடி போன்ற கவர்ச்சியான உடையணிந்து முன் அழகு முழுவதும் தெரிய ஃபர்பாமன்ஸ் செய்துள்ள ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்க்கும்போது என்ன இவருக்கு விபத்து ஏற்பட்டதால் இல்லையா சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்தவர் போல நச்சென்று இருக்கிறாரே என்று கூறத் தோன்றுகிறது.

மேலும் ஓரு கையை தூக்கி கழுத்தில் வைத்துக் கொண்டு மற்றொரு கையை இடுப்பில் வைத்து பார்க்கின்ற பார்வையில்… பத்தாயிரம் வாலா வெடி வெடித்தல் எப்படி இருக்குமோ? அப்படி இருக்கிறது. இதனை பார்த்த ஏராளமான ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு அதிகளவு லைக் போட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …