பிதுங்கும் முன்னழகு.. நைட் பார்ட்டியில்.. அது தெரிய போஸ்.. வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..!

தன்னுடைய முன்னழகு பிதுங்கும் அளவிற்கு டைட்டான மேலாடை அணிந்து கொண்டு நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த புகைப்படங்கள் இணையத்தை திணறடித்து வருகின்றது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறியப்படும் நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவே தோன்றியிருக்கிறார். குறிப்பாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் இவர் நடித்து ரசிகர்களின் கவனத்திற்கும் கொண்டு வந்து சேர்த்தது.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் திடீரென பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

அதன் பிறகு படங்களில் நடித்து வந்த இவர் இடையில் சிறிய கார் விபத்து ஒன்றில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்தார். மிகுந்த உடல் காயங்களை பெற்ற நடிகை யாஷிகா ஆனந்த் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சிகிச்சை மற்றும் ஓய்வு பெற்றுக் கொண்டு இருந்தார்.

தற்போது மீண்டு வந்திருக்கும் இவர் மீண்டும் தன்னுடைய பழைய வேலைகளை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், இரவு நேர பார்ட்டிகள் மற்றும் கவர்ச்சியான போட்டோ சூட்கள் போன்றவற்றை நடத்தி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரசிகர்களின் கண்களுக்கு காட்டியிருக்கிறார். தன்னுடைய முன்னழகை பிதுங்கும் அளவுக்கான டைட்டான மேலாடை அணிந்து கொண்டு ரசிகர்களின் உள்ளத்தை கிள்ளியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவருடைய அழகை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam